Monday, 1 December 2014

ஹத ஜோரி மற்றும் வேறு சில தாந்த்ரீக பொருட்கள்



பலரின் தொடர்ந்த விண்ணப்பத்தை அடுத்து கீழ்கண்டவை சேகரிக்கப்பட்டு 'ருத்ர பரிஹார்  ரக்‌ஷா ஸென்டரில் ' உள்ளது. விண்ணப்பித்தவர்கள் பெற்று கொள்ளலாம். 





 பொருட்கள்    எண்ணிக்கை 


ஹத ஜோரி         9 
சியார் சிங்கி        7
பில்லி கா ஜெர்     9
சகல சித்தி திலகம் 4
பொடி தேங்காய்    24 

மேற்கண்ட ஹத ஜோரி , சியார் சிங்கி, பில்லி கா ஜெர்  மற்றும் சகல சித்தி திலகம் பற்றி இந்த பக்கத்தில் ஏற்கனவே கொடுத்துள்ளோம். பொடி தேங்காய் மகத்துவத்தை பற்றிய பிரத்யேக பதிவு விரைவில் வெளிவரும். 

ஹத ஜோரி மற்றும் சகல சித்தி திலகம் இரண்டிற்கும் கட்டணம் செலுத்தி அதன் உருவேற்றம் முடியும் வரை காத்திருக்க வேண்டுகிறோம். உடனடியாக கொடுக்க இயலாது. அதே போல் மேற்கண்ட எண்ணிக்கை தீர்ந்ததும் வேறு கொடுக்க இயலாது என்பதையும்  தெரிவித்து கொள்கிறோம். இந்த எண்ணில் அழைக்கவும்- +918754402857
Post a Comment