பரிபூர்ண பரிகார முறைகள்-பயிற்சி முகாம்
பல அன்பர்களின் தொடர்ந்த வேண்டுகோளை அடுத்து, பரிகார முறைகள், அனைத்து தோஷங்கள்-பிரச்சனைகளை நமக்கு நாமே தீர்த்து கொள்ள, நம் குடும்பத்தினருக்கு மற்றும் உற்றார் உறவினர்,நண்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க பயிற்சி முகாம் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பயிற்சி நாள் : 01.2.2015. இடம் : சென்னை மேற்கு மாம்பலம். பயிற்சி நேரம் : இரண்டு மணி நேரங்கள் மட்டுமே
முதலில் 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்க திட்டம். கட்டண விபரங்கள் தொலைபேசியில் மட்டுமே அழைத்து தெரிந்து கொள்ளவும். தகுதி : இறை நம்பிக்கை மற்றும் முயற்சி உடையோர் மட்டும். 28 வயதுக்கு மேற்பட்ட, ஆண் பெண் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை பற்றிய விபரங்கள் கொடுத்துள்ளோம்-இம்முயற்சி அனைவருக்கும் பயன் உள்ளதாக அமைந்தால் தொடர்ந்து பயிற்சி கொடுக்க திட்டம்.முதலில் 100 பேருக்கு மட்டும் என்பதால்-முன்பதிவு அவசியம்-கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.
குறிப்பு : இது மாந்திரீக, ஜால வித்தைகள் பயிற்சி அல்ல. இது வரை நம் குழுவில் கொடுத்து வந்த பரிகார முறைகள் எதுவும் இதில் இடம் பெறாது. முற்றிலும் புதிய,அரிய,எளிய முறைகள் பயிற்றுவிக்கப்படும்.
1. உங்கள் ஜாதகம் மற்றும் உங்கள் குடும்பத்தினர் ஜாதகத்தை பார்த்து ஐந்தே நிமிடங்களில் அதற்கு உண்டான பரிகார முறைகளை கண்டறியும் பயிற்சி- ஜாதகத்தை பற்றிய எவ்வித முன் அனுபவமும் தேவை இல்லை.
2. திருமணத்தடை, குழந்தை இன்மை, கடன் மற்றும் பண பிரச்சனைகளை நீக்கும் எளிய பயிற்சி.
3. அனைத்து தடங்கல்கள் பிரச்சனைகள் நீக்க சக்தி வாய்ந்த எண் எந்திரங்கள் செய் முறை- (அனைவரும் செய்யலாம்) .
பல வித வெற்றிகளுக்கு ஜன தன ஆகர்ஷனம் செய்ய சித்தர்கள் அறுளியுள்ள சக்தி வாய்ந்த ஆனால் மிக எளிய நெற்றி திலகம் செய் முறை.
4. வேத மற்றும் தாந்த்ரீக மந்திரங்களை விட மிக வேகமாக பலன் தரக்கூடிய 'ஹரியானா ' மாநிலத்தின் பிரபலமான மந்திரங்கள். மிக வேகமாக பலன் தர கூடியது-அனைத்து விஷயங்களுக்கும் உபயோகப்பட கூடிய ஒன்று.
5. விரும்பியவரை, விரும்பியவற்றை அடைய மற்றும் கொடுத்த கடன் திரும்பி வர, நாம் நினைத்த காரியம் சாதிக்க, வேலை இன்டர்வியூக்களில் நாம் நினைத்தது போல் சம்பளம் மற்றும் பதவி கிடைக்க சூட்சுமமான எளிய பயிற்சிகள்
6.இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நம் புகழ் பெற்ற முறையான "மணி தெரபி" -பணத்தை உடனடியாக வசீகரிக்கும் முறையும் சேர்த்து வழங்க இருக்கிறோம்.
பயிற்சி பாட திட்டம் மற்றும் பணத்தை வசீகரிக்க பிரத்யேகமான இசையுடன் கூடிய ஒலிப்பேழை.
மேற்கண்ட பயிற்சியை தபாலிலும் கற்கலாம்-வெகு எளிது. தபால் மூலம் கார்போருக்கு யாம் பாட முறைகளை விளக்கும் பிரத்யேக ஒலிப்பேழையும் சேர்த்து வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள : +918754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!