தனத்தை ஆகர்ஷனம் (வசியம்) செய்ய கூடிய-நம் முன்னோர்கள் அருளிச்சென்றுள்ள மிக முக்கிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு, பின்னர் முறைப்படி மந்திர உருவேற்றம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது "தன ஆகர்ஷன விபூதி". இதை முறைப்படி நெற்றியில் அணிந்து வர அனைத்து பண பிரச்சனைகளும் வெகு சீக்கிரம் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரம், மற்றும் வேறு எந்த வித பண விவகாரங்களுக்கு செல்லும் போதும் அணிந்து செல்லலாம். மிக மிக அதீத சக்தி வாய்ந்த முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை கட்டணமின்றி அன்பர்கள் நலன் வேண்டி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். நாளை (புதன்) மாலை முதல் சென்னையில் உள்ளோர் நம் சென்டரில் வந்து பெற்று கொள்ளலாம். வெளி நாடு, மாநிலத்தில் உள்ளோர் தங்கள் சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பி பெற்று கொள்ளலாம்.
குறிப்பு : அளவு உள்ளவரை மட்டும் கொடுக்கப்படும். அனைவரும் பயன் பெற வேண்டி உள்ளதால் ஒரு குடும்பத்திற்கு ஒரு பாக்கெட் மட்டுமே வழங்க இயலும். இது எக்காலத்திலும் விற்பனைக்கு கிடைக்காது. முடிந்தவரை பலருக்கு சென்று சேரும் வகையில் தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. வருவோர் தொலைபேசியில் அழைத்து தெரிவித்து விட்டு வரவும்.கீழ்க்கண்ட எண்ணில் மட்டுமே இதன் பொருட்டு அழைக்கவும்-வழக்கமான எண்களில் அழைக்க வேண்டாம். வெளி மாநிலத்தில் உள்ளோர் கீழ்க்கண்ட முகவரியை குறித்து கொண்டு அனுப்பி வைக்கவும். முகவரி கேட்டு தொலைபேசியில் அணுக வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.
ருத்ர பரிஹார் ரக்க்ஷா ஸென்டர், 69 , AF பிளாசா, ஆரிய கவுடா ரோடு, ஸ்ரீ கிரிஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில், மேற்கு மாம்பலம், சென்னை 33.
தொலைபேசி எண் :8015656926

Post a Comment

Previous Post Next Post

Get in touch!