அரசு உத்தியோகம் முயற்சிப்போர், அரசு உத்தியோகத்தில் உயர் பதவியை எதிர்பார்த்து காத்திருப்போர் மற்றும் அரசாங்கத்தால் நன்மைகள் எதிர்பார்த்து காத்திருப்போர் மற்றும் அரசியல்வாதிகள் பிரதி ஞாயிறன்று 10 ஆரஞ்சு பழங்களை தனித்தனியாக தானம் செய்ய மேற்கண்ட முயற்சியில் வெற்றி நிச்சயம். காரிய பலிதம் ஆகும் வரை தொடர்ந்து செய்யலாம். தானம் கொடுக்கும் சமயம் கிழக்கை நோக்கியவாறு நின்று கொடுப்பது முக்கியம். மதியம் 1-2 மணிக்குள் கொடுப்பது பலனை துரிதமாக்கும்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!