சர்க்கரை  (நீரிழுவு) நோய்  உள்ளோர் பலர் வழக்கமாக சர்க்கரையை உபயோகிக்க முடியாமல், அதே நேரம் ஏக்கத்தோடும் கசப்பான தேநீர், காபி, பழநீர் போன்றவற்றை அருந்தி வருவதும், ஒரு சிலர் அதற்கு மாற்றான சர்க்கரை  மாத்திரைகளை போட்டு மேற்கண்டவற்றை அருந்தி வருவதும் வாடிக்கை. இந்நிலையை மாற்ற ஏற்கனவே கூறியிருந்தபடி நம் " ஐம் ஈச முத்ரா" ஆர்கானிக் அங்காடி மூலம், சர்க்கரை  அளவை கூட்டாத அதே நேரம் அந்த சுவையை அளிக்கும் சர்க்கரையை அறிமுகப்படுத்துகிறோம். வழக்கமான சர்க்கரையை விட மிக குறைந்த அளவே உபயோகித்தால் போதுமானது. சர்க்கரையை போலவே இருக்கும் இவை, சர்க்கரையின் அளவை கூட்டாதது மட்டுமல்ல, வேறு சில உடல் நலனும் உண்டு. மேலும், இவற்றை நீரிழிவு இல்லாதவர்களும், உபயோகிக்க, சாதாரண சர்க்கரையால் உண்டான பாதிப்பை வெகுவாய் குறைக்கலாம், மொத்தத்தில் இது உங்கள் உடலுக்கான முதலீடு. 500gm விலை  ரூ.145/- மட்டும். (சாதாரண சர்க்கரை
யின் ஒன்றேகால் கிலோ உபயோகத்தை இந்த அரை கிலோவில் செய்யலாம்) 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!