
ஒருவரை முக்கியமான காரியமாக சந்திக்க செல்கிறீர்கள்..அது வெற்றி பெற
வேண்டும் அல்லவா? கிளம்புமுன் சிறிது வசம்பை எடுத்து வலது கையில் வைத்து இடது கையினால் இடது நாசி துவாரத்தை மூடி வலது நாசி துவாரம் வழியே ஒரு நிமிடம் வரை மூச்சு விடவும். பின்பு இதை உங்களுடன் எடுத்து செல்ல, வெற்றி நிச்சயம். இது எம்மால் கொடுக்கப்பட்டு பலரால் பரிசோதிக்கப்பட்டு வெற்றி கண்ட முறையாகும். தொடர்ந்து செய்து வரின் பலன் கை மேல். கடகம் மற்றும் மீன ராசி லக்கினத்தினருக்கு இது கூடுதல் பலனளிக்கும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com
No comments:
Post a Comment