குறிப்பு : பத்ம புராணம், ருத்ர ஜபால உபநிஷத், ப்ரஹ்ம
புராணம் போன்றவற்றில் இருந்து கீழ்கண்ட குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏழு முகமும் எட்டு முகமும் சேர்த்து அணிய தன வரத்து பெருகும் என பல முறை கூறியுள்ளோம். அது அனுபவபூர்வமான ஒன்று. இப்பொழுது இவ்விரண்டின்  மகத்துவத்துவதை பார்க்கலாமா ?

ஏழு முகம் : மஹாலக்ஷ்மி, சப்த மாதர்களான  ப்ரஹ்மி, மஹேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவீ, வாராஹீ,இந்திராணீ,சாமுண்டி என இவர்களை மட்டுமல்லாது, ஏழு மஹரிஷிகள் மற்றும் சூரியனையும் உள்ளடக்கியது என்கிறது "ருத்ர ஜபால உபநிஷத்". மேலும் இது பற்றிய குறிப்புகள் ப்ரஹ்மபுராணம் மற்றும் பத்ம புராணத்திலும் உள்ளன. பத்ம புராணம், அனந்தன்,கற்கடகன்,புண்டரீகன் உட்பட ஏழு வகை,அகிலத்தை காக்கும் சர்ப்பங்களை உள்ளடக்கியது என்கிறது.

எட்டு முகம் : ஸ்ரீமத் தேவிபாகவதம், பத்ம புராணம், மந்த்ர மஹார்ணவம்  போன்றவற்றில் இதன் அருமை பெருமைகளை பற்றிய ஏராள குறிப்புகள் உள்ளன. எட்டு வகை சாக்த தேவைகளையும், முதற் கடவுள் விநாயகரையும் உள்ளடக்கியது இது.

மேற்கண்ட இவ்விரண்டையும் சேர்த்து அணிய மேற்கூறிய அனைத்து தெய்வங்களும், சிற்பங்களும் நமக்கு துணை நின்று வேண்டியதை அருளும் என்பது கண்கூடு.

ஓரளவு விலையுள்ள இவை தற்சமயம் குறைந்த விலையில்,வெகு குறைந்த அளவு, நம் சென்டரில் வந்துள்ளது. மேல்  விவரம் தேவைப்பட்டோர் தொலைபேசியில் அணுகவும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!