Saturday, 10 March 2018

பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க : நான்காம் பகுதி



காலை பதினோரு மணிக்குள் விநாயகர் வீற்றிருக்கும் அரச மரத்தை ஆறு முறை சுற்றி , கீழே கிடைக்கும் இளம் அரச இலை ஒன்றை எடுத்து வீடு வந்து, அதில் "ஸ்ரீம்" என சிகப்பு சந்தனம் கொண்டு எழுதி, தாய் தந்தையரிடம் கொடுத்து, அவர்களை நமஸ்கரித்து, இலையை திரும்ப பெற்று கொண்டு பர்ஸினில் வைக்கவும். பத்து நாட்களுக்கொருமுறை மாற்றி வரவும்.

குறிப்பு : பெற்றோரில் எவரேனும் ஒருவர் மட்டும் இருந்தால், அவர்களிடமும் மேற்கண்ட முறையை செய்யலாம். இருவரும் இல்லாதவர்கள், ஏதேனும் வயதில் மூத்தவரிடம் நமஸ்கரித்து வாங்கி கொள்ளவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Friday, 9 March 2018

மூன்றாவது பகுதி: பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க


லெதர் அல்லாத பர்சில் சிறிய அளவிலான ஒரு வெள்ளிநாணயம் எப்போதும் வைத்திருக்க சுக்கிரனின் அருளால் பணவரத்து பெருகும். முடிந்தால் ஒரு தாமரை மணியையும் வைத்திருக்கலாம். ஏற்கனவே கூறியபடி வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது முக்கியம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Thursday, 8 March 2018

முறை 2 : பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க


முறை ஒன்றை கடைபிடிப்போர், இந்த இரண்டாவது முறையை தொடரலாம்.
கொடுக்கப்பட்டுள்ள பணவரவிற்கான குறியை தரவிறக்கம் செய்து கொள்ளவும்-சிறிய வெள்ளை தாளில். பின்பு அதை உங்களின் பர்ஸினில், பணப்பெட்டியில் வைத்து, தினசரி எடுத்து ஐந்து நிமிடங்கள் பார்த்து வரலாம்-பார்க்கும் சமயம் மூச்சை ஆழமாக உள்ளிழித்து வெளிவிடவும். உங்களுக்கு பணவரவு பன்மடங்காவதை வெகு விரைவில் உணர்வீர்கள்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 7 March 2018

பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க : முறை 1



பர்ஸ் ஊதா அல்லது பச்சை நிறமாக இருத்தல் நன்று. தோல் பர்ஸ்களால் நன்மை இல்லை. லெதர் அல்லாத பர்ஸ்களை உபயோகிக்கவும். மிக முக்கியமாக, வாரம் ஒரு முறை பர்ஸை சுத்தம் செய்து வேண்டாத காகிதங்கள்,குப்பைகள் போன்றவற்றை அகற்றவும். பர்ஸினில் ஒரு துளசி இல்லை,சிறு லவங்கப்பட்டை வைத்திருந்து அதை வாரம் ஒரு முறை புதிதாக மாற்றி வர, பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 5 March 2018

கேட்டதை அருளும் 'முத்து சங்கு'



இதன் அபூர்வ தன்மையால் தற்சமயம் தடை செய்யப்பட்ட இதன் அருமை பெருமைகளை, பூஜிக்க வேண்டிய விவரங்களை பல முறை நம் முகநூல் பக்கங்களிலும், வலைப்பக்கத்திலும் கொடுத்து வந்துள்ளோம். மிக அபூர்வமான இதை எப்படியாவது வரவழைத்து தருமாறு 2015 ஆண்டு முதலே பலர் கேட்டும் வந்துள்ளனர். தடை செய்யப்பட்டஒன்று என்பதால் இதனை நாட்கள் கிடைக்காமல் இருந்தது. எமக்கு தெரிந்த ஒரு தாந்த்ரீக உபாசனை முதியவரிடம் விண்ணப்பித்து இருந்தோம். அவரிடம் உபாசனையில் இருந்த சொற்ப அளவு முத்து சங்குகளை தற்சமயம் கொடுத்துள்ளார். விண்ணப்பித்தோர் வாங்கி கொள்ளவும்-மிக சொற்ப அளவே உள்ளது. இதற்கு மேல் இது மீண்டும் தருவிக்க வாய்ப்பும் மிக குறைவே. முத்து சங்கின் வியத்தகு பெருமைகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்குகளில் பார்க்கவும்.

http://www.yantramantratantra.com/2015/07/blog-post_75.html 
http://www.yantramantratantra.com/2015/07/blog-post_81.html 
lhttp://www.yantramantratantra.com/2015/07/blog-post_66.html

Sunday, 4 March 2018

நட்சத்திர ரகசியங்கள்

2018 மார்ச் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்


 தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்-நேரங்கள்


மார்ச்  08, 2018 (வியாழன் )  02:00 ஆரம்பம்
மார்ச் 08, 2018 (வியாழன் )  14:48 முடிவு
மார்ச் 11, 2018 (ஞாயிறு)  21:55 ஆரம்பம்
மார்ச் 12, 2018 (திங்கள்)  11:14 முடிவு
மார்ச் 15, 2018 (வியாழன்)  17:19 ஆரம்பம்
மார்ச் 16, 2018 (வெள்ளி)  05:53 முடிவு
மார்ச் 21, 2018 (புதன்)  04:12 ஆரம்பம்
மார்ச் 21, 2018 (புதன்)  15:28 முடிவு
மார்ச் 24, 2018 (சனி)  10:06 ஆரம்பம்
மார்ச் 24, 2018 (சனி)  21:05 முடிவு
மார்ச் 27, 2018 (செவ்வாய்) 14:37 ஆரம்பம்
மார்ச் 28, 2018 (புதன்)  01:32 முடிவு
மார்ச் 30, 2018 (வெள்ளி)  19:35 ஆரம்பம்
மார்ச் 31, 2018 (சனி) 06:48 முடிவு

இழந்தவை மீட்க-Astro Tantra Shri.Vamanan Sesshadri