விநாயகர் சதுர்த்திக்கு 'சக்தி வாய்ந்த அகத்தியர் அருளிய மூலிகை வசிய விநாயகர்'

அகத்தியர் அருளிய மூலிகை வசிய விநாயகர், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு கிடைத்தற்கரிய கணபதி சங்குடன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கோரிக்கையாக வேண்டுதல் வைத்து கொண்டு அகத்தியர் அருளியுள்ள எளிய மந்திரத்தை கூறி வழிபட்டு வர, நம் நியாயமான கோரிக்கைகளை ஒரு சில தினங்களிலேயே நிறைவேற்றி கொடுப்பார் என்பது எல்லாம் வல்ல அகத்தியரின் வாக்கு. இது வரை அது போன்று தான் நாம் வழங்கி உள்ள அனைவருக்கும் நடந்தும் வந்துள்ளது. குரு வாரத்தில் சதுர்த்தி வருவதால் அன்று தொடங்கப்படும் இந்த பூஜை முறை, அவரவர் வேண்டுதலை கட்டாயம் குரு அகத்தியராலும், விநாயக பெருமானாலும் நிறைவேற்றி வைக்கப்படும் என்பது திண்ணம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் வேண்டுதலை ஒவ்வொன்றாக வைத்து வழிபட்டு வரலாம். திருச்சி மற்றும் பெங்களூரு கிளைகளிலும் மற்றும் சென்னை அலுவலகத்திலும் மிக குறைந்த அளவே உள்ளன. தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்களில் அழைத்து பெற்று கொள்ளலாம்.
சென்னை +919840130156
திருச்சி +919364161122
பெங்களூரு +919535628638

Post a comment

0 Comments