Wednesday, 21 September 2016

பஞ்ச பூத யந்திரங்களால் உடனடி முன்னேற்றம் அடைய

ஐம்புலன்களால் அனைத்தையும் சாதிக்கும் முறை என பஞ்ச பூத யந்திரங்களை பற்றிய ஒரு கட்டுரை முன்பே கொடுத்திருந்தோம். தொடர் ஹோட்டல்கள் வைத்து நடத்தி கொண்டிருந்த ஒரு நபர் ஆலோசனைக்கு வந்திருந்தார். நல்ல நிலையில் ஓடி கொண்டிருந்த அவரின் ஹோட்டல்கள் மூன்றுக்கும் திடீரென 5 மாதங்களாய் ஒரே சறுக்கல். ஒரு சிலரிடம் சென்று பார்த்ததில் அவரின் தொழில் சறுக்க செய்வினை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். ஒரு சில பரிகாரமும் செய்து பார்த்தும் பலனில்லை. அந்த ஹோட்டலின் மேலாளர் மூலம் எம்மிடம் வந்துள்ளதை தெரிவித்தார். அவரின் விடயங்களை சோதித்து பார்த்ததில், எதிர் தொழில் போட்டியாளர்கள், அவரின் தொழில் முடக்கத்திற்கு 'லட்சுமி கட்டு' கேரளாவில் உள்ள தேர்ந்த நபர்கள் மூலம் செய்திருப்பதை அறிய முடிந்தது. முக்கியமாக, இது போன்று செய்வினை, திருஷ்டி அல்லது சூன்யம் போன்றவைகளுக்கு ஆட்பட்டிருந்தால், எது எந்த விதத்தில் செய்யப்பட்டு உள்ளது என்பதையும் அதன் வீரிய தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியம். பின்பே அதற்கான பரிகார விடயங்களை கொடுக்க வேண்டும். அவருக்கு மேற்கண்ட "லட்சுமி கட்டு" விலக பஞ்ச பூத எந்திரங்கள் கொடுக்கப்பட்டு அதை கடைபிடிக்கும் முறையும் கூறப்பட்டது. மகிழ்ச்சியுடன் வாங்கி சென்ற அவர், ஒரு மாதம் கழித்து, மீண்டும் வாடிய முகத்துடன் வந்தார். விசாரித்ததில், முன்னேற்றம் ஏதும் இல்லை என்றவரிடம், முறையாக அனைத்தையும் செய்தாரா என வினவியதில் , தன் கையோடு கொண்டு வந்த (நாம் சூடு செய்ய கொடுத்ததை) யந்திரத்தை காண்பித்தார். யந்திரம் தினசரி 10 நிமிடங்கள் சூட செய்ய கூறப்பட்டு இருந்தது. மனிதர், உடனடி முன்னேற்றம் வேண்டி, தினசரி சில மணி நேரங்கள் சூடு செய்து யந்திரத்தை கரியாக பொதிந்த நிலையில் காண்பித்தார். கோபம் கொண்ட நிலையில் கேட்கையில், " சீக்கிரம் முன்னேற்றம் தெரியுமேனு  தான் சுவாமி இப்படி செய்தேன்" என்கிறார். இது போன்ற பேராசைகள் தோல்வியில் தான் முடியும் என்பதை விளக்கி, வேறு எந்திரம் அவருக்காக செய்ய பட்டு கொடுக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு நடந்த விஷயம். ஆறு மாதங்கள் கழித்து  ஒரு கிளை தொடங்கும் அழைப்பிதழுடன் காண வந்தார். சரியாக கடைபிடித்தால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் பலன் தரும். மேற்கண்ட பஞ்ச பூத சக்திகளை கொண்ட யந்திரங்கள் சரியாக ஏழு ஆண்டுகள் வரை பலனளிக்க வல்லவை. தொழில் விஷயம் மட்டுமின்றி அனைத்து வித துன்பங்களுக்கும் அதி விரைவில் பலன் தர வல்லவை இவை. நம் அதீத ஆசை அவற்றின் தன்மையை அழித்து விடும் படி செய்யக்கூடாது.

தவறான நபரை காதலித்து பெற்றோரை கதறடித்த மகன் ஒருவன் , மேற்கண்ட முறை மூலம் மனம் திருந்திய நிகழ்ச்சியை அடுத்த பதிவில் விளக்குகிறேன். 

Tuesday, 20 September 2016

நேர்மறை சக்திகளை உருவாக்கும் "ஹிமாலயன் ராக் சால்ட் விளக்குகள் "எவ்வளவு தான் ஜோதிடம், ஆன்மிகம், வாஸ்து,பெயர் மாற்றம் போன்ற பரிகார வகைகளை செய்தாலும், பலருக்கு மாற்றங்கள் நிகழ்வதில்லை. வீடு அல்லது அலுவலகத்தில் நுழைந்த உடனேயே கோபம், கவலை மற்றும் இனம் தெரியாத எரிச்சல்கள், பயம் போன்றவை ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் தினசரி பூஜைகள் மந்த்ர ஜெபங்கள் செய்தாலும் பயன் இருக்காது. இவர்கள் ஜோதிடர்களையோ அல்லது வாஸ்துவை பற்றியோ, அவ்வளவு ஏன் கடவுளையே கூட குறை கூறி கொண்டு தங்கள் வாழ்க்கையை நொந்து கொள்வர். இதற்கு  மேற்கண்ட யாரும் பொறுப்பாக முடியாது. இவற்றிற்கு முக்கிய காரணம், இருக்கும் இடத்தின் (வாழும் அல்லது தொழில் செய்யும்) எதிர்மறை சக்திகளே காரணம். எவ்வளவு முயன்றாலும் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் சிலருக்கு, நன்றாக உழைக்க வேண்டும் என இருக்குமே, தவிர சோம்பல்தனத்தை விட்டொழிக்க முடியாது. சிலர் அப்படி உழைத்தும் அதற்கான பலன் இல்லா நிலையே இருக்கும்.

மேற்கூறப்பட்ட அனைத்தையும் அகற்றி வாழ்வை வளமாக்கும் வல்லமை படைத்தவை ஹிமாலயன் ராக் சால்ட் விளக்குகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இது பற்றி ஏற்கனவே கூறி வந்தும், பலருக்கு இதன் மகிமை தெரியவில்லை. இந்தியாவில் குறைந்த அளவே உபயோகிக்கப்படும் இவைகள் மேலை நாடுகளில் பரவலாக உபயோகிக்கப்படுபவை ஆகும். இதனால் ஏற்படும் நல்ல பலன்கள் சில :

படுக்கையறையில்  வைத்திருக்க அனாவசிய சண்டை சச்சரவுகள் தம்பதியினரிடையே இருக்காது.

சுவாசம் சரியாக்கப்படுவதால் மூளையின் வேகம் அதிகரித்து, செயல் திறன் கூடும்.

செய்வினை போன்ற தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக தப்பலாம்.

குழந்தைகளின் படிக்கும் அறையில் வைத்திருக்க அவர்களின் செயல் திறன் கூடும்.

எதிர்மறை அலைகளை காற்றில் சுத்தப்படுத்துவதால், நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரம், பண வரவு போன்றவை  சீர்படும்.

இருக்கும் இடத்தில இவைகள் ஆல்பா அலைகளை சீர் செய்வதால், சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்க முடியும். மந்த்ர ஜெபம், பூஜைகளுக்கு உண்டான முறையான பலன் கிட்டும்.

ஆஸ்துமா மற்றும் புகை பழக்கத்தால் உண்டாகும் சீர்கேட்டை சரி செய்யும்.

சைனஸ், அல்ர்ஜி மற்றும் நீங்கா ஒற்றை தலைவலியை நீக்கும்.

சளிக்காய்ச்சல்கள் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் அண்டாது.

இரத்த நாளங்களில் 'செரோடினின்' அளவுகளை மேம்படுத்தும்.

முடிவாக பல வடிவங்களில் கிட்டும் இவைகளை பிரமிட் வடிவுகளில் இருப்பதாய் வாங்கி உபயோகித்தால் மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகும்.

தொடர்பிற்கு : +918754402857 
Monday, 19 September 2016

கண் திருஷ்டியை அடியோடு நீக்கும் தாந்த்ரீக தேங்காய் மற்றும் பாக்குகல்லடி  பட்டாலும்  கண்ணடி படக்கூடாது என்பது முன்னோர் வாக்கு. அப்படிப்பட்ட கடுமை வாய்ந்ததாக கருதப்படுவது பொறாமை மற்றும் ஆற்றாமை கண்களால் ஏற்படும் திருஷ்டி. திடீர் தேக்க நிலையை உருவாக்கவல்லது இவை. குழந்தைகளின் உடல் நலம், படிப்பு கெடுதல் போன்றவைக்கும் இவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிலருக்கு எந்த புதிய பொருள் வீட்டில் வாங்கினாலும் அல்லது குடும்பத்துடன் எப்பொழுது ஷாப்பிங் செய்ய போய் வந்தாலும், ஏதேனும் உடற் கோளாறு  ஏற்படுவதை காணலாம். ஆங்கிலத்தில் இவற்றை "Evil Eye" என்பார்கள்.

இவற்றை முடக்க வல்லமை பெற்றவை தேங்காய்கள் மற்றும் கொட்டை பாக்குகள்-இவற்றில் அதற்கேற்ப வண்ணங்கள் மற்றும் சின்னங்கள் பொறித்தால் மட்டுமே தகுந்த பயன் தரும்- இவற்றை பிரத்தேயகமாய் தாந்த்ரீக பூமியான ஒடிசாவில் இருந்து வரவழைத்துள்ளோம்-பலரின் தொடர்ந்த கோரிக்கையினால் (குறைந்த அளவே உள்ளது). இந்த தேங்காயினை நாம் தொழில் செய்யும் இடம் மற்றும் வீட்டின் முன் வாசலில் கட்டி வைக்க மேற்கண்ட பிரச்சனைகள் அகலும்-மேலும் இந்த பாக்கினை ஒவ்வொரு அறைகளிலும் கட்டி வைக்க வேண்டும்- வாகனங்களிலும் கட்டலாம். மிகுந்து பயன் தரும் இவற்றை குறைந்த அளவே தருவித்துள்ளோம்- தேவைப்படுவோர் வாங்கி பயன் பெறலாம்- தொடர்பிற்கு : +918754402857