Friday, 21 October 2016

நீண்ட நாள் கடன்கள் அடையதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து  'ஜாஸ்மின்' எண்ணெய் விளக்கேற்றி, 'நரசிம்ம பிரபத்தி' 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.

குறிப்பு: "நரசிம்ம பிரபத்தி' ஏற்கனவே கொடுத்துள்ளோம். மேலும், இதை செய்ய காலை 6:15-7 மணி மிக சிறந்தது. முடியாதோர், மாலை 8:15-9 மணிக்குள் செய்யலாம். ஜாஸ்மின் (மல்லி) எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம். பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.

சர்க்கரையின் அளவை கூட்டாத சர்க்கரைசர்க்கரை  (நீரிழுவு) நோய்  உள்ளோர் பலர் வழக்கமாக சர்க்கரையை உபயோகிக்க முடியாமல், அதே நேரம் ஏக்கத்தோடும் கசப்பான தேநீர், காபி, பழநீர் போன்றவற்றை அருந்தி வருவதும், ஒரு சிலர் அதற்கு மாற்றான சர்க்கரை  மாத்திரைகளை போட்டு மேற்கண்டவற்றை அருந்தி வருவதும் வாடிக்கை. இந்நிலையை மாற்ற ஏற்கனவே கூறியிருந்தபடி நம் " ஐம் ஈச முத்ரா" ஆர்கானிக் அங்காடி மூலம், சர்க்கரை  அளவை கூட்டாத அதே நேரம் அந்த சுவையை அளிக்கும் சர்க்கரையை அறிமுகப்படுத்துகிறோம். வழக்கமான சர்க்கரையை விட மிக குறைந்த அளவே உபயோகித்தால் போதுமானது. சர்க்கரையை போலவே இருக்கும் இவை, சர்க்கரையின் அளவை கூட்டாதது மட்டுமல்ல, வேறு சில உடல் நலனும் உண்டு. மேலும், இவற்றை நீரிழிவு இல்லாதவர்களும், உபயோகிக்க, சாதாரண சர்க்கரையால் உண்டான பாதிப்பை வெகுவாய் குறைக்கலாம், மொத்தத்தில் இது உங்கள் உடலுக்கான முதலீடு. 500gm விலை  ரூ.145/- மட்டும். (சாதாரண சர்க்கரை
யின் ஒன்றேகால் கிலோ உபயோகத்தை இந்த அரை கிலோவில் செய்யலாம்) 

குடிப்பழக்கம் முற்றிலும் நிற்கமேற்கண்ட பழக்கத்தினால், பல உயிர்கள்,வாழ்க்கைகள் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் மாறி நரக வாழ்வு வாழ வைக்கிறது-பல குடும்பங்களை !! பலர் தானே விரும்பினாலும் இதன் கோரப்பிடியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையை மாற்ற- நம் சென்டரில் புதிய அறிமுகம் "பிராணா". ஹோமியோபதி வகையை சேர்ந்த மருந்தான இதை தினமும் 3 அல்லது 2 வேளை குடிப்பழக்கத்தில் உள்ளோர்க்கு 20 சொட்டுகள் நீரிலோ அல்லது வேறு உணவு பொருளிலோ, கலந்து  கொடுக்க ஓரிரு மாதங்களில் குடிப்பழக்கம் முற்றிலும் நிற்கும். மீண்டும் வராது. இது ருசி மற்றும் நிறமற்றது.எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதது இம்மருந்து. 

தேவைப்படுவோர் : +918754402857 

Thursday, 20 October 2016

இனம் தெரியாத பயம் நீங்க
வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் காரணம்
 தெரியாத மனக்கவலை,சோகம் அல்லது பயம் இருப்பின் தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் காய்ந்த யானை சாணத்துடன் சிறிது வெண்கடுகு மற்றும் பிரியாணி இலை சேர்த்து வீட்டின் தலைவாசலில் தொடங்கி வீடு முழு வெண்கல மணியோசையுடன் தூபமிட்டு வர, மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கும்.

குறிப்பு : மிகுந்த மருத்துவ பயனும்  கொண்டதாகும்  யானை சாணம். இதன் புகையை உள்ளிழுப்பதால் தலைவலி மற்றும் சைனஸ் விலகும் என்பது அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பு. 

Wednesday, 19 October 2016

நெற்றிக்கண் (ஆஞ்ஞா) சக்கரத்தை விழிப்படைய வைக்கும் கல்"லாபிஸ் லாஸுலி" என்பது அதன் பெயர். நம் உடலின் ஆறாவது சக்கரமான 'நெற்றி கண்' னை விழிப்படைய வைக்கும் ஆற்றல் பெற்ற இவை அளிக்கும் பலன்கள் அளவிடமுடியாதவை. உடல் ரீதியாக பார்த்தோமேயானால், நோய் எதிர்ப்பு சக்தி, தொண்டை, எலும்பு, சுரப்பிகள் போன்றவை வலுவடையும். மேலும் தூக்கமின்மை, தலை சுற்றல், காது கேளாமை, பின்புற வலிகள், ஏன், எலும்பு முறிவை கூட சரி செய்ய கூடிய ஆற்றல் பெற்றவை இவை.

அதை தவிர, நம் உள்
மன ஆற்றல்களை சரியான திசையில் செலுத்தி அனைத்திலும் வெற்றி பெற செய்யும் தன்மையும், பதட்டமில்லா மன வலிமையையும் தரும். மேலை நாடுகளில் பலர் இந்த கற்களை மேலுலக ஆத்மாக்களை தொடர்பு கொள்ள பயன் படுத்தி வருகின்றனர். 

அன்பர்களின் கேள்விகள் :

வீட்டில் / தொழில் செய்யும் இடத்தில  வைத்து பூஜித்து வழிபடும் யந்திரத்தை விட, தாங்கள் கூறும் மோதிர எந்திரங்கள் வலிமையானதா? எப்படி ?


பதில் : வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து பூஜிக்கும் எந்திரங்களின் தன்மை மற்றும் அதை உருவேற்றிய விதம் போன்றவற்றை ஆராய வேண்டும். பொதுவாக அது போன்ற எந்திரங்களை விட இவை வலிமையானது என கூறுவதை காட்டிலும், வேகமாக பலன் தரக்கூடியது எனலாம். மேலும், அது போன்ற எந்திரங்களுக்கு
உண்டான நியம நிஷ்டைகள் இந்த எந்திர மோதிரங்களுக்கு கிடையாது. மேலும், தாந்த்ரீக சக்தியை தாண்டி, இந்த மோதிரங்கள் "சைக்கோ சிம்பாலஜி" என்கிற நம் ஆழ் மன ஆற்றலை பிரபஞ்சத்திற்கு தெரிவித்து பயன் கொடுக்கும் முறைப்படியும் வேலை செய்கிறது. ஆகவே தான் இதற்கு விரைவில் பயன் கொடுக்கும் சக்தி அதிகம் என கூறினோம். மேலும், பஞ்சலோகத்தில் அணிவதால், அதற்குரிய கிரகங்களையும் வலிமைப்படுத்தும் !! பல் வேறு விதமாக அணிவோரை மேல்நிலைப்படுத்தக்கூடியவை இவை. 

திருமணத்தடை நீங்க, முடியாத காரியங்களையும் சாதிக்கநீண்ட காலமாய் முடியாமல் இருக்கும் திருமணம், வீடு கட்டுதல் மற்றும் பாதியில் நிற்கும் அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாய் செய்து முடிக்க, தொடர்ந்து 9 செவ்வாய் கிழமைகளில் மதியம் 1:15-2 மணியளவில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து 9 மண் அகலில் சிகப்பு திரி கொண்டு விளக்கேற்றி ஒவ்வொரு விளக்கிலும் ஒரு மிளகு இட்டு, சிறிது உப்பிட்ட நீரில் வேக வைத்த உருளை கிழங்கை நிவேதினம் செய்து வழிபட்டு வர, அசாத்தியமாய் தோன்றும் எவ்வித விஷயங்களும் சுலபமாய் நிறைவேறும்.

Tuesday, 18 October 2016

பெற்றோரை கதறடித்த பெண்

தற்சமயம் காதல் என்கிற பெயரில் நடக்கும் அநியாயங்களுக்கு அளவே இல்லாமல் போய் வருகிறது !! சிறிது கூட பெற்றெடுத்த தாய் தந்தையரை பற்றி கவலை இன்றி, இரக்கம் இன்றி பிள்ளைகளும், பெண்களும் நடந்து வருவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது !! இது, சில காலம் முன்பு நடந்த சம்பவம். பெற்றோரை கதறடித்த பெண்ணின் விஷயங்கள் !!

என்னிடம் ஆலோசனைக்கு கொல்லிமலையில் உள்ள ஒரு பெரியவர் மூலம் கேள்விப்பட்டு வந்திருந்தனர் ஒரு பெற்றோர் !! இரண்டு மகள்களை பெற்ற அவர்கள் மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளனர் !! மூத்த மகள் காதல் வயப்பட்டு வந்து கூறியதும், ஜாதி பேதம் பார்க்காமல் அவளின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு திருமணம் செய்து வைத்து, அது தவறான திருமணமாய் முடிந்து, கைக்குழந்தையுடன் கணவனை பிரிந்து தற்போது இவர்களுடன் வாழ்ந்து வருகிறாள். ஆனால் இதை பற்றி எல்லாம் யோசிக்காமல், வேறு தேவைக்காக உபயோகப்படுத்தும்  ஒருவனுடன் காதல் என்று வந்து நின்றிருக்கிறாள் இளையவள் !! பதறிய பெற்றோர் எவ்வளவோ எடுத்து கூறியும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்க, பெற்றோரும் பிள்ளையை பற்றி விசாரித்து, அவன் நிஜ முகம் கண்டு, அவனுடன் திருமணம் செய்து வைக்க முடியாது என கராறாய் கூற, பெண் பேயாட்டம் ஆடி இருக்கிறாள். திடீர் என கிளம்பி வெளியே சென்று ஒரு நாள் முழுதும் காணாத அவளை தேடி தெரு தெருவாய் அலைந்து திரிந்து, போலீசில் சொன்னால் அவப்பெயர் ஆகி விடுமே என கவலையுடன் வீடு திரும்ப, மறு நாள் காலை வீட்டிற்கு வந்த பெண், ஒழுங்காக அவனுடன் திருமணம் செய்து வைக்காவிட்டால் இது போன்று தான் இருப்பேன் என்றாளாம் !! மனமுடைந்த பெற்றோர் ஒரு ஜோதிடரை சந்தித்து கேட்க, அவர் துல்லியமாக கணித்து, 'பெண்ணுக்கு வசிய மருந்து கொடுக்கப்பட்டுள்ளது - மேலும் பெண் கன்னி தன்மையை இழந்திருப்பாள் என்றும் மேலும் சீரழிவதற்குள் மருந்தை எடுக்கும் வழியை பாருங்கள் என கூறி வேறு ஒருவரிடம் அனுப்பியுள்ளார். அவரும் மிக சிறந்த முறையில் மருந்தை முறிக்கும் மருந்து கொடுத்து,அது பெண்ணிற்கு கொடுக்கப்பட்டது. மருந்து வெளியேறியது என்றாலும், எந்தளவிற்கு முழுமையாய் என தெரியவில்லை, காரணம், பெண் மீண்டும் பிடிவாத போக்கும், பகல் முழுதும் அந்த நபருடன் சுத்துவதுமாக இருந்திருக்கிறாள். பின் இவர்கள் வேறு ஒரு மாந்த்ரீகரை தேடி கொல்லிமலை செல்ல, அங்குள்ள ஒரு பெரியவர் இவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதை கண்டு விஷயம் கேள்விப்பட்டு, எம்மிடம் அனுப்பி வைத்துள்ளார். கொல்லிமலை மற்றும் சதுரகிரியில் நம் முறைகளை பற்றி அறிந்த அன்பர்கள் பல உண்டு.

அனைத்தையும் கேட்டு பின் அவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பினோம்.  மூன்று மாதங்கள் கழித்து, பெண்ணுடன் மீண்டும் காண வந்தனர் பெற்றோர். தற்சமயம் புத்தி தெளிந்தாகவும், ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் என தெரியவில்லை என்றும் கூறியது அந்த பெண் !! இந்த பெண் விலகியதால், அந்த நபர் தொடர்ந்து பயமுறுத்தி பிளாக் மெயில் செய்து வர, பெண் திருந்தியதால், வெகுண்டெழுந்த பெற்றோர் காவல் துறையை நாடி, அந்த நபர் இப்போது காவலில் !!

அந்த பெற்றோரின் மகிழ்ச்சிக்கும் நன்றி கலந்த வார்த்தைகளுக்கும் வேறு ஈடு இல்லை இவ்வுலகில் !! 

பணத்தடைகள் பறந்தோடஅடிக்கடி பண முடை ஏற்பட்டுக்கொண்டே இருக்குமானால், வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் விநாயகர் மற்றும் லட்சுமி சேர்ந்து இருக்கும் படத்திற்கு சில எருக்கம்பூக்களை தூவி   தனி மண் அகலில் அல்லது வெள்ளி அகலில் நெய் தீபமேற்றி வழிபட்டு பின் மாலையில் அந்த பூக்களை எடுத்து பணப்பெட்டியில் வைக்கவும். மறு வாரம் மாற்றி விடலாம். மேற்கண்ட சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை எப்பேர்ப்பட்ட பண முடைகளையும் தகர்க்கும் சக்தியை கொண்டதாகும்.


(மாற்றும் பூக்களை கால் படாத இடத்தில் போடவும்) 

Sunday, 16 October 2016

மந்தமான வியாபாரம்,தொழில் மற்றும் பணவரவு வேகமெடுக்க
தொழில்,வியாபாரம் செய்யும் பலருக்கு சுறுசுறுப்பாக செயல் படவேண்டுமென்ற எண்ணமிருப்பினும், தங்கள் நாற்காலியில் உட்கார்ந்த மறு நிமிடமே, வேண்டாத கவலைகள் வந்து சேரும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் இனம் தெரியாத பயம் குடிகொள்ளும். வேண்டாதோர் வந்து சேர்ந்து அந்நாள் வீணாகும், இந்நிகழ்வுகள் தொடர் நிகழ்ச்சியாகும். இவ்விடத்தில் ஒரு சுறுசுறுப்பற்ற தன்மை உருவாகி, பண வரத்து இல்லாமல் குறைந்து போகும். மேலும் வேலைக்கு செல்லும் பலருக்கும் இது போன்று நடந்திருக்கலாம்- இப்படிப்பட்ட நிலையில் இருப்போர் பண வரத்து மேலோங்க, சுறுசுறுப்பாக இயங்க 'ஜேட்' என்ற இரத்தின கற்கள் பொருந்திய மரத்தை வாங்கி தங்கள் மேஜையில் வைத்திருக்க, மேற்கண்ட சோர்வு, மந்த நிலைகள் மாறி அவ்விடமே நேர்மறை சக்திகள் நிறைந்திருப்பதை காணலாம். அது மட்டுமல்ல, கழுத்து முதல் முதுகு அடிப்பாகம் வரை வழியால் அவதிப்படுவோர் மேற்கண்ட கற்களை மாலையாக அணிந்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்-இக்கற்கள் 'இன்பிரா ரெட்' (அகச்சிவப்பு) தன்மையை உள்ளடக்கியது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர். பல மருத்துவ இடங்களில் மேற்கண்ட கற்களை கொண்டு முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு மசாஜ் தெரபி செய்தும் வருகின்றனர்.

17.10.16 முதல்

:"தனலஷ்மி கோலப்பொடி" மற்றும் " கோமாதா நீர் " நாளை முதல் நமது சென்டரில் கிடைக்கும் : +918754402857