கேட்டதை அருளும் 'முத்து சங்கு'இதன் அபூர்வ தன்மையால் தற்சமயம் தடை செய்யப்பட்ட இதன் அருமை பெருமைகளை, பூஜிக்க வேண்டிய விவரங்களை பல முறை நம் முகநூல் பக்கங்களிலும், வலைப்பக்கத்திலும் கொடுத்து வந்துள்ளோம். மிக அபூர்வமான இதை எப்படியாவது வரவழைத்து தருமாறு 2015 ஆண்டு முதலே பலர் கேட்டும் வந்துள்ளனர். தடை செய்யப்பட்டஒன்று என்பதால் இதனை நாட்கள் கிடைக்காமல் இருந்தது. எமக்கு தெரிந்த ஒரு தாந்த்ரீக உபாசனை முதியவரிடம் விண்ணப்பித்து இருந்தோம். அவரிடம் உபாசனையில் இருந்த சொற்ப அளவு முத்து சங்குகளை தற்சமயம் கொடுத்துள்ளார். விண்ணப்பித்தோர் வாங்கி கொள்ளவும்-மிக சொற்ப அளவே உள்ளது. இதற்கு மேல் இது மீண்டும் தருவிக்க வாய்ப்பும் மிக குறைவே. முத்து சங்கின் வியத்தகு பெருமைகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்குகளில் பார்க்கவும்.

http://www.yantramantratantra.com/2015/07/blog-post_75.html 
http://www.yantramantratantra.com/2015/07/blog-post_81.html 
lhttp://www.yantramantratantra.com/2015/07/blog-post_66.html

Post a comment

0 Comments