Saturday, 2 June 2018

தாந்த்ரோக்த ராகு உபாசனை -06.6.18சதயம்,ஸ்வாதி,திருவாதிரை,மேஷம், மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு ராசியினர் மற்றும் ராகு திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர், ஏழாம் இட ராகு,  மற்றும் கீழ்கண்ட பிரச்சனைகளை சந்தித்து வருவோர் அனைவரும் ராகுவின் பிடியில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து 'தாந்த்ரோக்த ராகு உபாசனை' செய்து பயன்பெறலாம். நாள் : 06.6.18

1. மாயையான ஒன்றை நம்பி பணத்தை இழப்பது, 2. லாட்டரி-சூது போன்றவற்றில் பணத்தை இழப்போர்
3. தீய நபர்களின் அருகாமை அல்லது தீயோர் சேர்க்கையை விட முடியாது தவிப்போர்
4. காரணமின்றி இரவில் கண்விழித்து, காலையில் உறங்குவது 
5. பணத்தை பல வழிகளில் ஏமாந்து தவிப்போர்
6. எந்தவொரு விஷயங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது, மாறி கொண்டே, விஷயங்களை தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும் மனமுடையோர் 
7.தெரிந்தே பொய் கூறுவது, மனதில் வேண்டாத தீய எண்ணங்கள் 
8. எதற்கெடுத்தாலும் எல்லோரிடத்திலும்  எரிந்து விழுவது  மற்றும் வேண்டாத கோபம்  
9. தர்மமில்லாத காரியங்களில், தகாத காரியங்களில் மன நாட்டம் 

மேற்கண்டவைகளில் ஏதேனும் ஒன்று இருப்பினும், கண்டிப்பாக ராகுவின் நிலை ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லை என்றும், சமன்படுத்தி அவரை வாரி வழங்க செய்யும் பாசிட்டிவ் கிரகமாக மாற்றி கொள்ளவேண்டியது அவசியம் என்றும் புரிந்து கொள்க.

முக்கிய குறிப்பு: பதினெட்டு நாட்கள் தொடர்ந்து அரை மணி நேரம் உபாசனை செய்ய (மந்திர ஜெபம்) வைராக்யமுள்ளோர் மட்டும் தொடர்பு கொள்க. ஏனெனில், எம் அனுபவத்தை பொறுத்த வரை, இது போன்ற பரிகாரத்தை செய்து ராகுவை சமன்படுத்தவும், அவரது அனுக்கிரகம் சிறிதாவது தேவை. 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com 


Thursday, 31 May 2018

அனைத்து துயரங்களையும் தூள் தூளாக்க 06.6.18


ராகு திசை அல்லது புத்தி, அல்லது ராகுவின் சஞ்சாரம் மற்றும் நிலையினால் துன்புறுவோர் பலர், பலவித பரிகாரம் செய்தும் முழு பலன் கிட்டாத நிலையில் எம்மிடம் தாந்த்ரோக்த ராகு உபாசனை வழங்குமாறு கேட்டு வந்ததுண்டு. பொதுவாக ராகுவை போல் கொடுப்பாரில்லை என்ற ஒரு வாக்கு உண்டு. மனம் குளிர்ந்தால் ஒருவரை ஒரே நிமிடத்தில் உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் குணம் அவருக்கு மட்டுமே உண்டு.அப்படிப்பட்ட ராகுவிற்கு உபாசனை கொடுப்பது என்பது மிக அதீத சக்தி வாய்ந்த நாளாக, வருடத்தில் ஒரு முறையோ அல்லது சில வருடங்களில் ஒரு முறையோ வரும் நாளில் தொடங்கவேண்டும் என அவர்களை காத்திருக்க செய்தோம். இதோ, வரும் ஜூன் ஆறாம் நாள் (06.6.18) அப்படிப்பட்ட ஒரு நாளாக திகழ்கிறது. காலசக்ர தந்த்ரத்தில் ராகுவை சமன்படுத்த அவரின் எதிரியை நாட சொல்லியிருக்கிறது. புதன் கிழமை, ராகுவின் நக்ஷத்திரமான சதயம், அவரின் அதி தேவதையின் திதியான அஷ்டமி என கிடைக்கப்பெறாத ஒரு தினம் தான் மேற்கண்ட தினம். இந்நன்னாளில், தாந்த்ரோக்த ராகு உபாசனை கொடுக்க இருக்கிறோம். சதயம்,ஸ்வாதி,திருவாதிரை,மேஷம், மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு ராசியினர் மற்றும் ராகு திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர், மேற்கண்ட உபாசனை கண்டிப்பாக எடுத்து கொள்வது நலம் பயக்கும். தாந்த்ரோக்த முறை என்பதால், உபாசனை செய்து வரும் நாட்களிலேயே பலன்களை எதிர் பார்க்கலாம். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து (ஒரு நாளிற்கு அரை மணி நேரம் வீதம்) செய்து, நிரந்தரமாக துன்பங்களை விலக்கி கொள்ள வைராக்யம் உள்ள நபர்கள் மட்டும், தொலைபேசியில் அழைத்து தட்சிணை விவரங்கள் பெறலாம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 30 May 2018

பெரிய கடன்களையும் சுலபத்தில் அடைக்க 10.6.18

எவ்வளவு பெரிய கடனையும் வரும் 10.6.18-ஞாயிறு அதிகாலை 4.20 AM  முதல் 6.00 AM க்குள், கடனின் முதலில் ஒரு  சிறு பகுதியை செலுத்தினால் கூட, மொத்த கடனும் உடனடியாக அடைபட வழி பிறக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வங்கியில் செலுத்த முடியாது போயின், டிரான்ஸ்பர் செய்யவும். வங்கியில் வாங்கியுள்ள ஒரு சில (பெர்சனல் லோன், வாகன லோன் போன்றவை)  கடன்களுக்கு மேற்கண்ட விஷயம் நடைமுறை சாத்தியமில்லை.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 29 May 2018

கிரகங்களில் ராகுவின் அருளை பெற


நடந்து வரும் ரமடான் மாதத்தில் தினசரி நோன்பு திறக்கும் மாலை வேளையில் உங்களின் இஸ்லாமிய நண்பர்களுக்கு (அல்லது நோன்பிருக்கும் வசதி குறைந்த அன்பர்களுக்கு), பேரிட்சை மற்றும் பழங்களை அன்புடன் வழங்க, கிரகங்களில் ராகுவின் அருளும் அல்லாஹ்வின் அருளும் இணைந்து கிட்டும்.

பிஸ்மில்லாஹி ரஹ்மான் நிர் ரஹீம்

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com