AADI AMAVASAI 2022 PARIHARAM  

ஆடி அமாவாசை-சண்டி ஹோமம் & ருத்ராபிஷேகம்- 28.7.22

சண்டி ஹோமம் | சண்டி யாகம் எதிரிகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு, வீண் பழி அகல,நோய்கள் தீராத கடன்கள் தீர, கடுமையான கிரக தோஷங்கள் தீர செய்யப்படும் ஒன்றாகும். இந்த சண்டி யாகத்தின் போது, ​​தேவி துர்க்கைக்கு பிரம்மாண்ட பூஜை மற்றும் ஹோமம் செய்யப்படும். பொருட்செலவில் மிக அதிக தேவை இந்த மகா சண்டி யாகத்திற்கு உண்டு.  சண்டி பாதை அல்லது சண்டிகா ஹோமத்தின் போது தேவி துர்காவின் மற்ற அனைத்து அவதாரங்களும் வழிபடப்படும்.

வரும் Aadi Amavasai 2002- ஆடி மாதம் 2022 அமாவாசை நாளில் இந்த ஹோமம் நம் சென்டரில் செய்யப்படுகிறது. இத்துடன் தேவி மகாத்மிய தச பாராயணம் மற்றும் ருத்ர ஜபம் மற்றும் ருத்ர அபிஷேகம் செய்யப்பட உள்ளோம். தற்சமய நம் நாட்டின் நிலவரப்படியும் கிரக நிலைகள் மக்களை பாரபட்சமின்றி வருத்தும் சூழ்நிலையில் இருப்பதாலும் இந்த ஏற்பாடு.

AADI AMAVASAI 2022



Aadi Amavasai 2022 Pariharam Chandi Homam- 4 நபர்களுக்கு சங்கல்பம் செய்து கொள்ள : https://poojahomam.org/

கவனிக்க: நன்கொடைகள் கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால் பூஜை பொருட்களுக்கு நன்கொடை அளிக்கலாம்.

நேரலையில் பார்க்கவும் @ See Live


ஆடி அமாவாசை 2022


சண்டி ஹோமத்தின் பலன்கள்:

அதிக ஆரோக்கியம், செழிப்பு, நீண்ட ஆயுள், உணவு, செல்வம், சந்ததி, புகழ், சாதனை, பலம் போன்றவற்றை அடைய சண்டி ஹோமம் செய்யப்படுகிறது.

பயம், வியாதிகள், ஆபத்து, எதிரிகளிடம் தோல்வி போன்றவற்றை நீக்க உதவுகிறது.

சண்டி ஹோமம் செய்வதால் மூன்று சந்ததிகள் சிறப்பாக வாழும்.

ஐந்து முறை சண்டி ஹோமம் செய்வதால் கர்ம வினைகள் கிரக தோஷங்கள் நீங்கும்.

இந்த சண்டி ஹோமம் ஏழு முறை செய்வதால் அனைத்து கவலைகளும் கஷ்டங்களும் துன்பங்களும்  நீங்கும்.

பதினொரு முறை கலந்து கொள்வதால் அரச செல்வாக்கைப் பெறலாம் என்கிறது சண்டி புராணம்.

சண்டி ஹோமம் வாழ்க்கையில் சவால்கள் மற்றும் தடைகளை கடக்க உதவுகிறது.

இது வெற்றியை அடையவும் எதிரிகளை வெற்றி கொள்ளவும் உதவுகிறது.

சண்டி ஹோமம் பக்தரை நேர்மறை சக்திகள் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ செய்யும் சக்தியை கொண்டது.

தீவினை துஷ்ட சக்தி கண்ணேறு செய்வினை ஏவல் மற்றும் சாபங்களிலிருந்து ஒருவரை நிச்சயம் விடுவிக்கும் .

சண்டி ஹோமம் என்பது ஒரு மகா சிறப்பான யாகமாகும், மேலும் இது போன்ற வீரிய சக்தி மிகுந்த ஹோமத்தை செய்வதில் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சண்டி யாகங்களை தனிப்பட்ட முறையிலும் நம் உலக மக்களுக்காகவும் செய்துள்ளார் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. 

முக்கிய குறிப்பு : AADI  AMAVASAI 2022-மேற்கண்ட அனைத்தும் மேற்கூறிய யூ டியூப் காணொளியில் காணலாம். யாகம் செய்வது யாகத்தில் சங்கல்பம் செய்வது எவ்வித அவசியம் மற்றும் துன்பங்களை கஷ்டங்களை தீர்க்குமோ அதே வகையான தெய்வீக வைராக்ய பக்தியும் சங்கல்பம் செய்து கொள்வோரிடத்தில் இருப்பின் நலம்.ஆகவே குடும்பத்தில் ஒரு நபராவது முழுமையாக யாகத்தையும் அபிஷேகத்தையும் கண்டு பயனுற வேண்டுகிறோம்.  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!