Tuesday, 20 October 2015

பிரயாண வெற்றி மற்றும் சுகமான கனவுகளுக்கு



பணம் அல்லது சுப காரிய வெற்றியை எதிர்பார்த்து பிரயாணம் செய்யும் சமயங்களில் பாக்கெட்டில் 6 புதினா இலைகளை வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றியை தரும். பஞ்ச பூதங்களில் காற்றை குறிக்கும் இது சுக்ரனின் ஆகர்ஷன சக்தியை கொண்டது.காதல் மற்றும் திருமண விஷயங்களுக்கு செல்லும் பொழுதும் உடன் எடுத்து செல்லலாம்.இரவில் தலையணை அடியில் வைத்து உறங்கி வர சுகமான கனவுகளை எதிர்பார்க்கலாம். 
Post a Comment