Saturday, 16 July 2016

தொடர்ந்து வரும் பலரின் வேண்டுகோளை அடுத்து நம் சென்டரில் மேற்கண்ட 'கருப்பு நிற மெழுகுவர்த்தி குறைந்த அளவு தயாரிக்கப்பட்டு உள்ளது. தேவை உள்ளோர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் +918754402857


மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெற



தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதிக்கு, பிங்க் நிறம் இருக்கும் உடையுடன் சென்று கர்ப கிரக விளக்கிற்கு சுத்தமான நெய் கொடுத்து வழிபட்டு வர, பணத்தடைகள் விலகி மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிட்டும்.

Sunday, 10 July 2016

நல்ல வேலை, உயர் பதவி கிடைக்க மற்றும் தொழில் சிறக்க



புதன் கிழமை தோறும் வீட்டில் மதியம் 12-1:30 மணி வரை எரியுமாறு மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் பச்சை திரி கொண்டு துர்கை படத்தை வைத்து பரிகார தீபமாக ஏற்றி வழிபட்டு வர, மேற்கண்ட தேவைகள் நிறைவேறும்.. தேவைகள் நிறைவேறும் வரை செய்து வரலாம். குறிப்பிட்ட நபருக்காக வேண்டுதல் வைத்து வீட்டிலுள்ள எவரும் செய்யலாம்.