REIKI SYMBOL WOODEN WISH BOX CASH BOX PYRAMID
பொதுவாகவே பிரமிட்டில் எவை வைத்தாலும் அவை அழியாது உயிர்ப்புடன்
இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பண வரவை அதிகப்படுத்த அவரவர்களின் தேவைக்கேற்ப, உதாரணத்திற்கு. கொடுத்த பணம் திரும்ப வர, கடன்கள் அடைய, பணம் அதிகப்படியாக சேர என தேவைகளுக்கேற்ப பல்வேறு வித பிரமிடுகள் உண்டு-அதில் பல்வேறு பணவரவை அதிகப்படுத்த ரெய்கி குறியீடு கொட்டின பிரமிடுகளும் அடக்கம். இவற்றை பணப்பெட்டியாக உபயோகப்படுத்திவர மேற்கண்ட தேவைகள் அதி சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது சோதிக்கப்பட்டு நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று. 


ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்




Post a Comment

Previous Post Next Post

Get in touch!