தாந்த்ரோக்த புத உபாசனை 25.5.18

வரும் வெள்ளி வைகாசி ஏகாதசியும் புத ஜெயந்தியுமான 
நாளை முன்னிட்டு ஐந்து நபர்களுக்கு மட்டும் மேற்கண்ட உபாசனை வழங்க இருக்கிறோம்.

இந்த உபாஸனையினால் என்ன பலன்?

மீனம் மற்றும் தனுசு ராசி அல்லது லக்கினத்தினர் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த உபாசனை செய்து முடிக்க, வாழ் நாள் முழுதும் நல்ல மாற்றங்கள் உருவாகி, வாழ்வு மேம்படும்.

வியாபாரம் / தொழிலில் உள்ளோர் நல்ல நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உபாஸனையை மேற்கொள்ள, தொழில் வியாபாரம் மிக அதீத விருத்தி பெரும்.

பண ரீதியான பிரச்சனைகள் தீரும்.

மூளை கோளாறு, நரம்பு தளர்ச்சி, தாம்பத்யத்தில் வீரியமின்மையால் ஏற்படும் அவதி நீங்கும்.வாக்கு வன்மை கூடும். ஜோதிடம் மற்றும் அதை சார்ந்த ஆன்மீக சேவையில் உள்ளோர் அவசியம் செய்ய வேண்டிய உபாசனை இது.

மொத்தத்தில் இவை  சிக்கலில் இருப்போர் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. புத பகவானின் அருளை பெற்று வாழ்வாங்கு வாழ நினைப்போர் அனைவரும் இதை செய்து பயனடையலாம். இதை புத பகவானின் அவதார தினத்தில் ஆரம்பிப்பது கிடைத்தற்கரிய ஒன்று.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!