Friday, 19 April 2019

நீண்ட மிக முக்கிய பதிவு- மனை ரியல் எஸ்டேட் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ராகு திசை ராகு புத்தி உள்ளோருக்கானது
முருகர் செவ்வாய்க்கு உரியவர் என்பதால் பலரும் நிலம் கட்டிடம் மற்றும் மனை சார்ந்த அனைத்திற்கும் முருகக் கடவுளே அதிபதி என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் புராணங்களில் மனை நிலம் வீடு போன்ற அனைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த அல்லது கட்டிடத் தொழில் சார்ந்த எல்லா விஷயத்திற்கும், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பூமி சார்ந்த அனைத்து விஷயத்திற்கும் வராகமூர்த்தியை சரணடைவதே ஆகச் சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வராஹ மூர்த்தியை வணங்கி வழிபடுவதே ஆகும். ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு அதாவது ராகு புத்தி அல்லது ராகு தசை அல்லது ஜாதகத்தில் ராகு 2 4 5 7 8 இடங்களில் இருப்போருக்கு பரிகாரமாகவும், மனை, கட்டிடம் சார்ந்த பரிகாரமாகவும் வருகிற 1.5.2019 அன்று மாலை 5 மணி முதல் சென்னை மேற்கு மாம்பலம் கவரை தெரு ஏஎம்ஆர் திருமண மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வராக மூர்த்தி வழிபடுவதற்கு துவாதசியன்று விரதம் இருந்து பூஜிப்பது மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.அதே சமயம் துவாதசியன்று ஹோமம் செய்வது மிகுந்த பலனை கொடுக்கும். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புதன்கிழமையும் துவாதசியும் இணைந்து வருவது மிக அபூர்வம் ஆகும். இந்த தினத்தில் செய்யப்படும் ஹோமம் மிக அதிக பலனை ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபடுவோருக்கு கொடுக்கும் என்பதால் அன்றைய தினத்தில் முடிவு செய்துள்ளோம். ராகுவை கட்டுப்படுத்த புதனால் மட்டுமே இயலும். புதனுக்கு அதிபதி பெருமாள் ஆகும். வராக அவதாரம் எடுத்துள்ள பெருமாளை இத்தினத்தில் அதுவும் புதனும் துவாதசியும் இணைந்த தினத்தில் பூஜிப்பது மிக மிக அதிக பலனை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ராகு சார்ந்த பிரச்சினைகளுக்காக இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்வோருக்கு ராகுவிற்கான விசேஷ ரக்ஷை வழங்க இருக்கிறோம் இந்த ரக்ஷையின் வீரியமானது 3 வருடங்கள் வரை உங்களை காபந்து செய்யும். பொதுவாக வராக எந்திரத்தை தென்மேற்கில் வைத்து வழிபடுவது அல்லது புதைத்து வைப்பது, மனை சார்ந்த வழக்குகள், வாஸ்து கோளாறுகள், கட்டிடம் வாங்க முடியாமல் இருப்பது, கட்டிடம் விற்க முடியாமல் இருப்பது, மனை வாங்க முடியாமல் தவிப்பது, வீடு பேறு இல்லாமல் இருப்பது, ரியல் எஸ்டேட் தொழிலில் நலிவடைந்து இருப்பது போன்ற பிரச்சனைகளிலிருந்து காபந்து செய்யும். ஆகையினாலே வராக எந்திரம் மனை சார்ந்த பிரச்சனைகளில் உள்ளவர்களுக்கு இந்த ஹோமத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ராஹுவினால் சொல்ல முடியாத துன்பங்களை சந்தித்து வருவோருக்காக கலச அபிஷேகமும் (3 நபர்களுக்கு மட்டும்) செய்யப்படுகிறது. இந்த சங்கல்பங்களின் மேல் விவரங்களை தொலைபேசியில் அணுகி தெரிந்து கொள்ளவும். வருகிற புதன்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு வராக மூர்த்திக்கு மேற்கண்ட ரக்ஷை யந்திரங்களை வைத்து உருவேற்றம் ஆரம்பிக்க இருக்கிறோம். ஆகையினால் சங்கல்பம் செய்து கொள்ள விழைவோர் வரும் புதன் கிழமைக்குள் செய்து கொண்டால் அவர்களுக்கு இதன் பலன் மேலும் அதிகமாகும்.
மேல் விவரங்கள் : +919840130156 / +918754402857

Friday, 5 April 2019

செய் தொழிலில் வெற்றி பெற- மெடிக்கல் ஷாப்

தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம் மற்றும் யக்ஷிணி உபாசனை

கர்மவினையை மாற்றும் சித்திரகுப்த பூஜை 19.4.19

தொழிலில் வெற்றி பெற பணம் பெருக சூட்சும பரிகாரம்

Astrology-பங்குச்சந்தை தொழில் வெற்றி பெற சூட்சும பரிகாரம் #பங்குச்சந்தை ...

APRIL 2019 கடன்களை அடைக்க மைத்ர முகூர்த்த நேரம்

Sunday, 31 March 2019

தாந்த்ரோக்த லக்ஷ்மி மற்றும் யக்ஷினி உபாசனை

வரும் 4ம் நாள் வியாழன் ஏப்ரல் 2019 ல் பல அன்பர்கள் தொடர்ந்து கேட்டு வரும் *தாந்த்ரோக்த லக்ஷ்மி உபாசனை* வழங்க உள்ளோம்- இருபாலருக்கும்.

மற்றும்

ஹன்ஸ்  யக்ஷிணி உபாசனை 04.4.19

திருமணமாகி தாம்பத்யத்தில் இருக்கும் ஆண்களுக்கு மட்டும்..
பெண்கள் மற்றும் தனியான ஆண்கள் தவிர்க்கவும்..
மேல்விவரங்கள் : +918754402857விருப்பமுள்ளோர் : 

Monday, 25 March 2019

காரிய தடை நீங்க சண்டி ஹோமம் 31.3.19

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 31.3.19 மாலை 3:45 PMஅளவில் சென்னை மேற்கு மாம்பலம் 'சம்ஸ்காரா-சங்கர மடத்தில்' நடக்கவிருக்கின்ற சண்டி ஹோமத்தில் எந்தெந்த பொருட்களை சேர்த்தால் சண்டி தேவிக்கு ப்ரீத்தி செய்யும் முறையாக அமையும் என்பதனை பார்ப்போம்.
காரிய தடை நீங்க :விரலி மஞ்சள்/மஞ்சள் பொடி மற்றும் குங்குமம்
தனவரவு பெருக : தேங்காய்
நற்செய்தி வர : சந்தன வில்லைகள் மற்றும் சந்தனப் பொடி
எதிரிகள் அழிய : பூசணிக்காய்
எதிர்பாராத பணவரவு வர : பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை பேரிச்சை கற்கண்டு போன்ற ஆறு வகை உலர் பழ வகைகள்
வாஸ்து தோஷம் மற்றும் எதிர்மறை சக்திகள் நீங்க :ஊதுபத்தி
நினைத்தது நிறைவேற : நெய்
துர்சக்திகள் நீங்க : வெண்கடுகு
குருவருள் கிட்ட மற்றும் காரியத் தடைகள் நீங்க : வாழைப்பழம்
தேவியின் பரிபூரண அருள் கிட்ட : எலுமிச்சை மற்றும் புஷ்ப வகைகள்.
மேலும் மாதுளை நாரத்தை கொப்பரை வில்வப்பழம் ஆரஞ்சு ஆப்பிள் போன்ற எவ்வித பழவகைகளை சேர்த்தாலும் தேவியானவளுக்கு பரிபூரண திருப்தியும் பிரீதி செய்யும் முறையுமாக இருக்கும்.
எல்லா வகை புஷ்பங்கள் பழவகைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் புடவைகள் காட்டன் புடவைகள் ஆக இருப்பின் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும். தங்களால் முடிந்த மேற்கண்டவற்றை சண்டி ஹோமம் நடக்கும் நாள் முன்னரே நமது சென்டரில் கொடுத்து பரிபூரண அருள் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
9840130156 / 8754402857

Chandi Homam at Chennai West Mambalam 31.3.19

Friday, 22 March 2019

சண்டி ஹோமம் செய்தால் நிகழும் நன்மைகள்-#Chandi Homam#Jothidam Tamil#Pisce...

House Money Magick


சூட்சும மாய பயிற்சி


சண்டி முத்திரை


லட்சுமி கடாட்சம் பெறுக


சந்திராஷ்டம பயம் அகல


*ஓம்* மற்றும் *ஸ்வஸ்திக்*

மண்ணில் உருவாக்கப்பட்ட
*ஓம்* மற்றும் *ஸ்வஸ்திக்*. வீட்டு முகப்பில் அமைக்க வற்றாத செல்வ வளங்களும், நேர்மறை ஆற்றல்களும் தேடி வரும்.
ஜோடி ரூ.200/- மட்டும்
ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்
+918754402857

சண்டி சிறப்பு சங்கல்பம்


சண்டி ஹோம 31.3.19 சங்கல்ப பிரசாதம்

சண்டி ஹோமம் நடக்கும் இடத்தில் இட மற்றும் நேர பற்றாக்குறையை முன்னிட்டும்,
நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், சங்கல்பங்கள் முன்பதிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நூறு குடும்பங்களுக்கு மட்டுமே நேர பற்றாக்குறையின் காரணமாக அனுமதி. சங்கல்ப தட்சிணை : ரூ. 600/- (4 நபர் வரை) 
பெயர், நட்சத்திரம் இணைத்து அனுப்பவும். (வெளியூர் அன்பர்கள் தபால் கட்டணம் இணைக்கவும்) சங்கல்ப பிரசாதம், மற்றும் சண்டி டாலர் இணைத்து அனுப்பி வைக்கப்படும். நேரில் கலந்து கொள்வோர், ஹோமம் முடிந்ததும் பெற்று கொள்ளலாம். சிறப்பு சங்கல்பம் (தனிப்பட்ட பிரச்சனைகள் தீர) செய்து கொள்வோருக்கு சண்டி டாலர், சண்டி ரக்ஷை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும்.

சின்னங்களின் ரகசியங்கள் வெளியீடு விவரங்கள்


சண்டி ஹோமம் 31.3.19


Who are all Interested??


*பூங் ஷுவாய்* என அழைக்கப்படும் சீனவாஸ்து பொதுவாக இங்கே தமிழகத்தில் *பெங் ஷுய்* என அழைக்கப்பட்டு வருகிறது. இவற்றை உபயோகிக்கும் முறைகள், உபயோகிக்க வேண்டிய திசைகள், இதில் எந்தெந்த பொருட்களை உபயோகித்தால் எந்தவித பலன்களை எதிர்பார்க்கலாம் மற்றும் *சீன வாஸ்து பரிகாரங்கள்* போன்ற அனைத்தையும் ஒரு சிறு pdf (கட்டணமின்றி) வடிவில் கொடுக்க எண்ணம். வேண்டுவோர் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.
Whatsapp Broadcast குழுவில் உள்ளோருக்கு மட்டும். ( Broadcast ல் இணைய +919840130156 அழைத்து விவரம் கூறவும்)

Friday, 22 February 2019

*பாலோ சாண்டோ*


தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டு அங்கு மாந்த்ரீகர்களால் உபயோகிக்கப்படும்
மேற்கண்ட மூலிகை மர கட்டைகள், அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும், வசீகரத்தினை பெறவும் தூபமாக ஏற்றப்படுகிறது- இவை தற்சமயம் குறைந்த அளவில் நம் சென்டரில் தருவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு : +918754402857

Thursday, 7 February 2019

திருப்பூர் புத்தக கண்காட்சி 2019

ஸ்டால் எண் :87 ஆனந்த நிலையத்தில் 


தாந்த்ரீக ரகசியங்கள் : பாகம் 1 & 2 
சனீஸ்வர ரகசியங்கள் 
மற்றும் 
மந்திர ரகசியங்கள் ஆகிய புத்தங்கள் கிடைக்கும்.

Thursday, 31 January 2019

மேலும் ஒரு புத்தகம்-பிப்ரவரி 2019 வெளியீடு


மேலும் ஒரு புத்தகம்-பிப்ரவரி 2019 வெளியீடு


மேலும் இரண்டு புத்தகங்கள்..


பல சூட்சும எந்திரங்களின் விதிகளை கொண்ட
*யந்திர ரகசியங்கள்*
(Rs.200/-)
மற்றும்
பணத்தேவையை அவ்வபொழுதே தீர்க்க வைக்கும்
*பண ஈர்ப்பு ரகசியங்கள்*
(Rs.300/-)
பிப்ரவரி வெளியீடு-வரையறுக்கப்பட்ட பதிப்பு (Limited Edition) முன்பதிவு நடந்து வருகிறது.
தேவைக்கு : +919840130156 / +918754402857

சகல கார்ய சித்தி ஸ்வர்ண ஆஞ்சநேயர்


அலுவலக மாற்றம்-புதிய முகவரி

ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் 
முதல் தளம், எண்:4, அமர்நாத் பிளாட்ஸ்,
126, லேக் வியூ ரோடு,
பப்ளிக் ஹெல்த் சென்டர் அருகில் 
மேற்கு மாம்பலம்,சென்னை 33.
9840130156 / 8754402857
👆👆👆👆👆👆
Rudra Parihaar Raksha Center
1st Floor, No 4 Amarnath Flats
126 Lake View road
West Mambalam
Near Public Health Centre
Chennai 600033.
9840130156 / 8754402857
👆👆👆👆👆👆
*சகல கார்ய ஸித்தி ஸ்வர்ண ஆஞ்சநேயர் சேவா பீடம்*- ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டரின் புதிய முகவரியில் வரும் வெள்ளி முதல் இயங்கவுள்ளது. கேட்டதை அள்ளித்தரும் இந்த ஆஞ்சநேயரின் அருமை குறித்த தகவல்கள் அடுத்த பதிவில்..

பல மடங்கு புண்யம் சேர்க்கும்-மஹோதய புண்யகாலம்

Friday, 25 January 2019

அலுவலக மாற்றம்-Change of Address-Rudra Parihaar Raksha Centre

'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்' புதிய அலுவலகம் 
(முகவரியை குறித்து கொள்ளவும்)
Rudra Parihaar Raksha Center 
1st Floor, No 4 Amarnath Flats
126 Lake View road
West Mambalam
Near Public Health Centre
Chennai 600033
8754402857 / 9840130156
ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்
முதல் தளம், எண்:4, அமர்நாத் பிளாட்ஸ்,
126, லேக் வியூ ரோடு,
பப்ளிக் ஹெல்த் சென்டர் அருகில்
மேற்கு மாம்பலம்,சென்னை 33
பிப்ரவரி ஒன்றாம் நாள் ருத்ர ஏகாதசி பாராயணத்துடன் செயல்பட துவங்கும்.

Tuesday, 15 January 2019

'மந்திர ரகசியங்கள்' புத்தகம் வெளியீடு பூஜை

மந்திர ரகசியங்கள்-சென்னை புத்தக கண்காட்சியில்

14.1.19 வெளிவந்த 'மந்திர ரகசியங்கள்' மற்றும் எமது முந்தைய புத்தகங்கள் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சி ஸ்டால்களில் கிடைக்கும்.
*ஆனந்தா பதிப்பகம்* 785,876
*கிரி டிரேடிங்* 571,572
*முன்னேற்ற பதிப்பகம்* 
383,384
*நியூ புக் லேண்ட்* 229,230
*ஹிந்து பப்ளிகேஷன்ஸ்* 504,505