KADAN THEERKUM NERAM DECEMBER 2021 | கடன் தீர்க்க உகந்த நாட்கள் டிசம்பர் 2021
கடன் தீர்க்க கடன் பிரச்சனைகள் தீர என அனைத்து கடன் தொல்லைகள் தீரவும் உகந்த டிசம்பர் மாத நாட்களும் (KADAN THEERKUM NERAM) நேரமும் மிக துல்லியமாக கணிக்கப்பட்டு கொடுத்துள்ளோம்-இவை வெறும் மைத்ர முகூர்த்த நேரங்கள் அல்ல-மைத்ர முகூர்த்த நேரத்தை விடவும் பலமான கடன் தீர்க்க உதவும் முகூர்த்தங்கள் உள்ளன என்றும் அதை பற்றிய விளக்கங்களும் முன்னரே இந்த வலைப்பக்கத்தில் கொடுத்துள்ளோம். இந்த குறிப்பிட்ட நேரத்தில் (KADAN THEERKUM NERAM) உங்களின் கடன் தீர்க்க சிறிதளவு பணத்தை முன் பணத்தை போல் கொடுத்தீர்கள் என்றால்-எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனைகளும் தானாக அடைபட எவ்விதத்திலாவது வழிபிறக்கும்.
(முக்கிய குறிப்பு : இதை காப்பியடிக்கும் திருட்டு*தெய்வீக* வலைதளங்களும் இன்ன பிற நபர்களும் கடுமையான சட்ட சிக்கலை சந்திப்பர் என எச்சரிக்கிறோம்)