14.7.20 கடன்கள் அடைய நோய்கள் நீங்க மிக சிறந்த நாள்


வரும் செவ்வாய்க்கிழமை 14.7.20 பௌமாஸ்வினி எனப்படும் செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேரும் அபூர்வ தினம். இந்நாளில் சிறிதளவு அடைக்கப்படும் கடனும் உடனடியாக அடைபட பல்வேறு இடங்களில் இருந்து பணம் சேர்ந்து அடைபடும். மேலும் இந்நாள் புதிதாக நோய்க்கு மருந்து எடுத்து கொள்ள ஏற்ற நாள். பல நாள் நோய்கள் தீர,திருமணத்தடைகள் நீங்க  இந்நாளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இந்நாளில் மதியம் இரண்டு மணிக்குள் வீடு வாசலில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வைத்து அம்பாளை வழிபடவும்.அதே சமயம் வீடு பூஜை அறையிலும் விளக்கேற்றி வைக்கவும். அம்பாளை நினைத்து கீழ்கண்ட மந்திரத்தை பௌமாஸ்வினி நாளில் 45 முறை கூற அனைத்து நலன்களும் சேரும். 


www.youtube.com/amanushyam
www.youtube.com/attracteverything 

தனிநபர் ஆலோசனைக்கு : 9840130156 

Post a comment

0 Comments