தொடர்ந்து வரும் வேண்டுகோள்களை அடுத்து இந்த வருடம் முழுதும் இனி ஞாயிறு அன்றும் நமது சென்டர் செயல்படும். மேலும் 'மனி தெரபி' ('Money Therapy')முறையும் தனி நபர் பயிற்சியாக (Personalized One-to-One) ஞாயிறு அன்று நடைபெறும். விருப்பமுள்ளோர் முன் அனுமதி பெற்று நேரில் வரலாம். மேலும் ஞாயிற்று கிழமைகளில் 5-15 வயது மாணவர்களுக்கு யோக முத்திரை மற்றும் விசேஷ மூச்சு பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. தனி நபர் ஆலோசனைகளும் இந்த வருடம் முழுதும் ஞாயிற்று கிழமைகளில் உண்டு. முன் அனுமதிக்கு : +919840130156
Vamanan Sesshadri
0
Comments