தனத்தை தடையின்றி தரும் ஸ்வாதிஸ்டானம்சூஷ்ம சக்கர பயிற்சி 12.8.18
நேரம் : மாலை நான்கு மணி முதல்
இடம் : ஏ.எம்.ஆர். திருமண வளாகம்
கவரை தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை

இரண்டாம் சக்கரமான ஸ்வாதிஸ்டானம் எப்படி பணத்தடைகளை உண்டு செய்கிறது ??

அடுத்தவரை சார்ந்தே எல்லா விஷயங்களிலும் இருப்பது, தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, தான் அதிர்ஷ்டம் இல்லாதவன் போன்ற மனநிலை மேற்சொன்ன சக்கரம் சம நிலையில் இல்லாது இருப்பின் தோன்றும்-இது போன்ற மன நிலைகள் தான் நம் செயல்களை பாதிக்கும். நடைபெறவிருக்கும் பயிற்சியில் இவைகளை எப்படி சமன் செய்து வெற்றியாளராக திகழ போகிறீர்கள் என்பதனை கற்றுணரலாம். நாளை மணிப்பூரக சக்கரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறிப்பு : இதற்கு சென்னையில் உள்ளோர் கண்டிப்பாக முன்பதிவு நேரில் வந்து செய்து டோக்கன் பெறுவது அவசியம். இவற்றிக்கு கட்டணம் என எதுவும் இல்லை எனினும், நன்கொடையாக ரூ.நூறு மட்டும் செலுத்த வேண்டியது. வெளியூர் அன்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தொகையை வங்கியில் அல்லது நேரில் செலுத்தலாம். இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a comment

0 Comments