ஆகஸ்ட் மாதம்  சிசேரியன் செய்து குழந்தை பெற MUHURTHAM for Cesarean Delivery 

ஆகஸ்ட் மாதம்  சிசேரியன் முகூர்த்த நேரங்கள் கொடுப்பது எமக்கு பெருமளவில் மகிழ்ச்சியில்லை என்றாலும் கால சூழ்நிலைக்கு ஏற்ப கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், பலருக்கு உபயோகமாகும் என்பதால் கொடுத்துள்ளோம்.

பல காலங்களாக அறுவை சிகிச்சையின்றி குழந்தை பிறப்பிற்கு முயற்சிக்கவே வலியுறுத்தி வருகிறோம் என்றாலும் பல அன்பர்கள்,கர்பம் தரித்து  ஐந்தாம் மாதம் முதலே, எம்மிடம் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறிக்க சொல்லி ஆலோசனை பெற்று வருவதுண்டு. காலத்தின் கட்டாயம் !! 

ஆகஸ்ட் மாதம்  சிசேரியன்

முக்கிய குறிப்பு : கீழ்கண்ட நேரங்கள் இந்திய இலங்கைக்கு உட்பட்டது-குறிப்பாக தமிழ்நாடு இலங்கைக்கு நேர துல்லியம் அதிகமாக இருக்கும்-நேரடி ஜோதிட ஆலோசனை பெற்று சிசேரியன் செய்ய நேரம் குறித்து கொள்ள வசதியுள்ளோர்,தங்களுக்கு உகந்த ஜோதிடரின் ஆலோசனை பெற்று செய்து கொள்ளவும். 

பகல் வேளையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேக ஆரோக்கியம் ஒப்பீட்டளவில் மிகுதியாக இருக்கும் என்பதால் பகல் வேளை கொடுத்துள்ளோம்.

ஆகஸ்ட் 02 புதன்கிழமை பகல் 11:30-12 வரை 

ஆகஸ்ட் 04 வெள்ளிக்கிழமை பகல் 12-1 வரை 

ஆகஸ்ட் 05 சனி பகல் 11:30-12:30 வரை 

ஆகஸ்ட் 6 ஞாயிறு பகல் 11-12 வரை 

ஆகஸ்ட் 7 திங்கள் பகல் 7-2:30 வரை 

ஆகஸ்ட் 8 செவ்வாய் பகல் 11-12 வரை 

ஆகஸ்ட் 9 புதன் பகல் 11-12 வரை 

ஆகஸ்ட் 11 வெள்ளி பகல் 7-8 வரை 

ஆகஸ்ட் 12 சனி பகல் 11-12 வரை 

ஆகஸ்ட் 14 திங்கள் பகல் 6:35-7:20 வரை 

ஆகஸ்ட் 15 செவ்வாய் பகல் 11:10 முதல் 11:50 வரை 

ஆகஸ்ட் 18 வெள்ளி காலை 7:10-7:50 வரை 

ஆகஸ்ட் 20 ஞாயிறு மதியம் 3:10-3:50 வரை 

ஆகஸ்ட் 23 புதன் மதியம் 2:40 முதல் 3:20 வரை 

ஆகஸ்ட் 27 ஞாயிறு மதியம் 2:10 முதல் 2:50 வரை 

ஆகஸ்ட் 29 செவ்வாய் மதியம் 2:10 முதல் 2:50 வரை 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!