இன்றைய நல்ல நேரம் 1.8.23 | Indraya Nalla Neram 1.8.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
இன்று 1.8.23 : மதியம் 1:57 வரை விஷ்டி கரணம். முக்கிய புதிய முயற்சிகள் பணம் ரீதியான விஷயங்கள் தவிர்க்கவும்.
இன்று இரவு சந்திரனை தரிசித்து பாலை (காய்ச்சாத பசும் பால்) மூன்று முறை அர்க்யம் கொடுக்க தவறாதீர்கள். 'ஓம் சந்த்ராய நமஹ' மந்திரம் சொல்லவும். குறைந்தது 10 நிமிடங்கள் சந்திர தரிசனம் செய்யவும். காலை வேளையில் குளித்து முடித்து சூரியனை தியானித்து 11 முறை மேற்கு நோக்கி நமஸ்கரிக்கவும் (கிழக்கு அல்ல). மாலை/இரவு நேரம் இந்த நாளில் மஹாவிஷ்ணுவை துளசி மற்றும் வாசனை மலர்களால் அலங்கரிக்க (வீட்டில் உள்ள படம் / சிலையில்) 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' மந்திரம் கூற அனைத்தும் சுபமாகும். மாலை விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கேட்க/கூற தவறாதீர்கள்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் 12:41 வரை
அமிர்த நேரம் : பகல் 10:26 முதல் 11:50 வரை
ஆகஸ்ட் 2 : அதிகாலை 3:54 முதல் 5:18 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:13 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:36 முதல் 6:59 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:36 முதல் 7:44 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஆகஸ்ட் 2 : 4:24 முதல் 5:09 வரை
துர் முகூர்த்தம் காலை 8:27 முதல் 9:17 வரை மதியம் 11:07 முதல் 11:53 வரை ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்)
விலக்க வேண்டிய நேரம் : மாலை 7:32 முதல் 8:56 வரை (இவை ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)
லாப முகூர்த்த நேரங்கள் : காலை 10:40 முதல் 12:15 வரை
சுப நேரம் : இல்லை
அமிர்த நேரம் : மதியம் 12:15 முதல் 1:50 வரை