Monday, 1 December 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு வசியம்

சிறிது நாட்கள் முன் முகநூலில் தொடர்புள்ள ஒருவர் என்னிடம் பெண்களை வசீகரிக்க என்ன செய்வது? நம் சொல் பேச்சு கேட்டு நடக்க என்ன செய்வது என கேள்வியுடன் வந்தார். மனிதருக்கு வயது 55. எதற்காக கேட்கிறீர்கள் என கேட்டு, பின்பு அவர் முக நூல் ப்ரொஃபைல் அனைத்தும் பார்த்து சமாதானம் அடைந்தேன். மிக நல்ல குடும்பத்தை சேர்ந்த, அதிர்ந்து பேசாத தன்மை கொண்ட அவருக்கு, தன் மகன் மருமகளால் தொடர்ந்து மன வேதனை. மருமகள் திருமணமான சிறிது நாட்களிலேயே தன் தாயார் பேச்சை கேட்டு கொண்டு தொடர்ந்து தன் மகனுடன் சண்டையிட்டு வருவதாக கூறி கவலை பட்டார்.அவர் மகனின் ஜாதகத்தை பார்த்து அவர் மேல் தவறு ஏதும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டு மிக சக்தி வாய்ந்த மூலிகை ஒன்றை கொடுத்து அதை அவரின் மகனை அணிந்து வர சொன்னேன். மேலும் குறிப்பிட்ட நாட்களில் சுத்ததுடன் இறை வழிபாடு முடித்து இரவில் அவர்களை தாம்பத்திய உறவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஜோதிட விதிகளின் படி கணவன் குறிப்பிட்ட நாட்களில் (நட்சத்திரங்களில்) மனைவியுடன் உறவு கொள்வதும், மனைவியாக இருப்பின் அவர் குறிப்பிட்ட நாட்களில் கணவருடன் தாம்பத்திய உறவில் இருப்பதும் இருவரையும் கடைசி காலம் வரை பிரியாமல் ஒருவருக்கு ஒருவர் வசீகரிக்கப்பட்டு இருக்க செய்யும்-இது சிறந்த சூட்சும விதியாகும். இதன் படி நடந்து வந்தால் பல விவாகரத்துகளை தவிர்க்கலாம். இது நடந்து நான்கு மாதங்கள் கழித்து தற்சமயம் தொடர்பு கொண்டு தம்பதியர் இருவரும் அமைதியாக இருப்பதாகவும், மருமகள் மூன்று மாதங்கள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் தெரிவித்து மிகுந்த நன்றி கூறி சென்றார். மூலிகைகள் மிகுந்த சக்தி கொண்டவை-பல வியங்களை சாதிக்க கூடியவை. முறையாக உபயோகித்தால் மிகுந்த பலன் பெறலாம். 

பொடித்தேங்காய் வழங்கும் செல்வ சிறப்புகள்படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் பொடி தேங்காயானது வட மாநிலங்களில் மிக பிரபலம். மஹாலக்ஷ்மியின் ரூபமாக இதை பலர் கழுத்தில் அணிந்து இருப்பர். அனைத்து வீடுகளிலும் பூஜை பொருட்களுடன் சேர்த்து வைத்திருப்பர். இதற்கு மூன்று கண்கள் இருக்கும்.  மற்றும் அனைத்து வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பண பெட்டிகளில் இருக்கும்.வட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும் இதன் வேறு சில பயன்களை பார்ப்போம். 

இதை சிகப்பு பட்டு துணியில் சுற்றி வீடு, தொழில் செய்யும் இடங்களில் வைக்க பண வரவு மிகும். 

செய்வினை கோளாறு, பில்லி-சூனிய பயம் போன்றவை அகல இதில் 7 அடி நூலை சுற்றி பின்பு வீட்டில் உள்ள அனைவரின் தலையையும் 7 முறை வலது புறமாக சுற்றி பின்பு எரியும் நெருப்பில் இட பாதிப்புகள் அகலும். 

சனி கிரகத்தின் பாதிப்புகள், சனி பெயர்ச்சியால் தொல்லை, ஏழரை சனி, சனி திசை நடப்பவர்கள் ஒரு இரும்பு சட்டியில் கடுகு எண்னை விட்டு , அதில் இந்த பொடி தேங்காயினை இட்டு,பின்பு முகத்தை அதில் பார்க்க வேண்டும்.பின்பு அதை தானம் செய்து விடலாம். இவ்வாறு 11 சனி கிழமைகள் செய்ய அனைத்து சனி தோஷங்களும் நீங்கி சுகம் பெறலாம். 

இதை கருப்பு துணியில் கட்டி வீடு, தொழில் இடங்களின் வாயிலில் கட்டி வைக்க திருஷ்டி, எதிர் மறை சக்திகள் அண்டாது. 

கடன் பிரச்சனைகள் அகல இதை கடுகு எண்ணையில் இட்டு 9 சனிக்கிழமைகள் காலை வேலையில் அரச மரத்தடியில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர, கடன் சுமை குறையும்.

இதை வெள்ளியில் கட்டி கழுத்தில் அணிந்து வர, பண வரவிற்க்கு குறைவிருக்காது. 
(நம் சென்டரில் இது வெள்ளியில் கட்டப்பட்டு தயார் நிலையில் 24 தேங்காய்கள் உள்ளன)

வாழ்க்கையின் வெற்றிக்கு நேர பரிகாரங்கள்


பணம், பதவி, மகிழ்ச்சி மற்றும் அனைத்தும் கால நேரத்தை ஒட்டியே அமைகின்றன. ஒருவர் தமக்கு உகந்த கால நேரங்களில் தகுந்த விசயங்களை செய்து வந்தால் தக்க பலனை கட்டாயம் பெறலாம் என்பது ஒரு சூட்சும விதியாகும். என்ன தான் ஜாதகப்படி நல்ல காலம் நடந்து வந்தாலும் அந்தந்த நாட்களில் செய்யும் காரியங்களை அவரின் ஜாதகத்திற்கு ஏற்ற வேலைகளில் செய்யாமல் வேறு நேரங்களில் செய்து வந்தால் கட்டாயம் தோல்வியை தான் சந்திப்பார். அதே சமயத்தில் ஜாதகப்படி மோசமான கால கட்டமாக இருப்பினும், அவருக்கு உகந்த நேரத்தில் காரியங்களை செய்து வந்தால் நிச்சயம் வெற்றியை சந்திக்கலாம். இது அனுபவ உண்மை. சிலர் வெறும் ஹோரயை பார்த்து காரியம் செய்து வெற்றி காணலாம் என நினைப்பதுண்டு. இது முற்றிலும் தவறாகும். உதாரணமாக புதன் கிழமைகளில் குரு புத்தி தோல்வியையே தரும். மேலும் ஒவ்வொருவருக்கும் சாதகம் செய்யும் கிரகம் எது என்பதையும் சூட்சுமமாக கணக்கில் கொண்டு அந்த கால நேரத்தை உபயோகிக்க வேண்டும். பலர் ஷேர் மார்கெட் மற்றும் பல யூக வியாபாரங்களில் ஈடுபட்டு தொடர் தோல்வியை சந்தித்து பல பணங்களை இழந்து கடனாளி ஆவதுண்டு. இவர்களில் பலர் எம்மிடம் 'நான் கூறும் பங்குகளை வாங்கும் மற்றவர்கள் நன்கு சம்பாதிக்கிறார்கள்-ஆனால் எனக்கு நஷ்டம் வந்து விடுகிறது' என கூறுவதுண்டு. இதற்கு காரணமும் இதுவே. இதை மாற்ற நம் சென்டரில் கொடுத்து வரும் 'நேர பரிகாரங்கள்' மிகுந்த வெற்றியை தந்து வருகிறது. முக்கியமாக பங்கு சந்தை, யூக வியாபாரங்கள், லாட்டரி, ரேஸ் போன்றவைகளை தொழிலாக கொண்டவர்களுக்கும், வியாபாரத்தில் பணத்தடையை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் மற்றும் வாழ்க்கையில் தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். விவரங்கள் வேண்டுவோர் 8754402857 எண்ணில் தொடர்பு கொள்ளவும் எம பயம் நீங்க

ஒரு முறை அன்பர் ஒருவர் மிகுந்த மரண பயத்துடன் எம்மை சந்திக்க வந்திருந்தார். நபருக்கு சனி திசை. ஏற்கனவே இரு முறை விபத்துக்களை வேறு சந்தித்து இருந்தார். மிகுந்த கலக்கத்துடன் இருந்தவரை கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.மரண பயத்திற்க்கு, சனி பலவீனமாக உள்ளோருக்கு மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது. செய்து பயன் அடையலாம். 

ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வரும் நாளில் எருமைகளுக்கு அகத்தி கீரை அளித்து வர எம பயம் நீங்கி, இறந்ததும் சிவ லோகம் செல்லலாம். மேலும் மகம் நட்சத்திரம் எந்த நாட்களில் வந்தால் அகத்தி கீரையுடன் எது சேர்த்து கொடுக்கலாம் என்பதையும் கீழே காணலாம். 

ஞாயிறு    பரங்கிப்பத்தை 
திங்கள்     முளைக்கீரை 
செவ்வாய்  சிகப்பு தண்டு கீரை 
புதன்       முருங்கை கீரை 
வியாழன்   பொன்னான்கண்ணி கீரை 
வெள்ளி    பசலை கீரை 
சனி        சஞ்சு கொட்டைக்கீரை  

ஹத ஜோரி மற்றும் வேறு சில தாந்த்ரீக பொருட்கள்பலரின் தொடர்ந்த விண்ணப்பத்தை அடுத்து கீழ்கண்டவை சேகரிக்கப்பட்டு 'ருத்ர பரிஹார்  ரக்‌ஷா ஸென்டரில் ' உள்ளது. விண்ணப்பித்தவர்கள் பெற்று கொள்ளலாம். 

 பொருட்கள்    எண்ணிக்கை 


ஹத ஜோரி         9 
சியார் சிங்கி        7
பில்லி கா ஜெர்     9
சகல சித்தி திலகம் 4
பொடி தேங்காய்    24 

மேற்கண்ட ஹத ஜோரி , சியார் சிங்கி, பில்லி கா ஜெர்  மற்றும் சகல சித்தி திலகம் பற்றி இந்த பக்கத்தில் ஏற்கனவே கொடுத்துள்ளோம். பொடி தேங்காய் மகத்துவத்தை பற்றிய பிரத்யேக பதிவு விரைவில் வெளிவரும். 

ஹத ஜோரி மற்றும் சகல சித்தி திலகம் இரண்டிற்கும் கட்டணம் செலுத்தி அதன் உருவேற்றம் முடியும் வரை காத்திருக்க வேண்டுகிறோம். உடனடியாக கொடுக்க இயலாது. அதே போல் மேற்கண்ட எண்ணிக்கை தீர்ந்ததும் வேறு கொடுக்க இயலாது என்பதையும்  தெரிவித்து கொள்கிறோம். இந்த எண்ணில் அழைக்கவும்- +918754402857

Sunday, 30 November 2014

ஒவ்வொரு ராசிக்கும் உணர்ச்சி மேலிடும் உடல் பாகங்கள்ஒவ்வொரு ராசியினருக்கும் உடலில் அதிக உணர்ச்சி இருக்க கூடிய இடம் ஒன்று இருக்கும். கணவன் மனைவி உறவில் அடிக்கடி சிக்கல் வரும் சமயங்களில் இது போன்ற இடங்களை தூண்டி ஊல்களை கலைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம். ஜோதிடத்தின் மாபெரும் பங்களிப்பு இது-மனித உறவுகளுக்கு.

மேஷம்                              உச்சி முடி
ரிஷபம்                              தொண்டை பாகம் 
மிதுனம்                             தோள் பட்டை 
கடகம்                               வயிறு 
சிம்மம்                              ஸ்தனம்(மார்பு பகுதி) 
கன்னி                     முழங்கையின் அடிப்பாகங்கள் 
துலாம்                              கையின் மேல்பாகங்கள் 
விருத்சிகம்                         தொடையின் மேல்பகுதி 
தனுசு                               காது மடிப்பு (மடல்)
மகரம்                               இடுப்பு தண்டு 
கும்பம்                              காலின் கீழ்ப்பகுதி 
மீனம்                  உள்ளங்களின் அடிப்பாகம் மற்றும் கன்னம்