Wednesday, 2 March 2016

சித்தர்கள் அருளியுள்ள அனைவருக்கும் செல்வம் சேர்க்கும் "தன ஆகர்ஷன சந்தனம்" (கட்டணமின்றி )

எம்மிடம் தங்கள் பிரச்சனைகளுக்கு தாந்த்ரீக ஆலோசனைக்கு வருவோரில் மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளோர்க்கு உடனடி நிதி நிலைமை சரியாக, பெறற்கரிய தெய்வீக சூட்சும மூலிகைகளை கொண்டு, நம் சித்தர்கள் அருளி சென்ற முறைப்படி கலப்படமில்லாத சுத்த சந்தனத்தை கொண்டு செய்யப்பட்ட 'தன ஆகர்ஷன சந்தனத்தையும் வேறு சில சூட்சும பொருட்களையும்   கொடுத்து வருவது வழக்கம். தற்சமயம் பலரும் இப்படி நிதி நிலைமை கோளாறுகளால் தவித்து வருவது கண்டு அனைவரும் பயன் பெறும் வகையில் 'தன ஆகர்ஷன சந்தனம்' கட்டணம் ஏதும் இன்றி அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம். நிதி சம்பந்தமாக / தொழில் நிமித்தமாக வெளியில் செல்லும் சமயங்களில் இதை நெற்றியில் வைத்து செல்ல காரிய பலிதம் தரும்.தடைகள் நீங்கும் - இது சித்தர்கள் கூற்று. ஆகவே அனைவரும் இதை பெற்று சென்று வெற்றியடைவீர்களாக !! 

மிக முக்கிய குறிப்புகள் :

இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது. வெளியூர் அன்பர்கள் சுய விலாசமிட்ட போதிய தபால் தலையுடன் கூடிய கவர்களை அனுப்பி பெற்று கொள்ளலாம்.வெளியூர் அன்பர்கள் காணிக்கை என்ற பெயரில் பணம் வைத்து அனுப்புவது தற்போது ஆரம்பித்துள்ளது-அப்படி செய்யின் அவைகள் திருப்பி அனுப்பப்படும்-ஆகவே தவிர்க்கவும். 
காலை 10 முதல் மாலை 7 வரை மட்டுமே நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர்க்கவும்.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று மட்டுமே வழங்க முடியும்-தற்சமயம். ஆகையால் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் கேட்பதை தவிர்க்கவும். வேலை/தொழில் செய்வோர் வைத்திருந்தால் பயன் தரும்.
ஒரு நபர் பல் வேறு முகவரிகளில் கவர் அனுப்புவதை தவிர்த்தால் கஷ்டப்படும் அனைத்து நபர்களுக்கும் கிடைக்க வழி வகுக்கும்.

கண்டிப்பாக இது குறித்து தொலைபேசியில் அழைத்து விசாரிப்பதை தவிர்க்கவும். தற்சமயம் சென்னை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். 

முகவரி :

Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,

ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33