நீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா17 முக ருத்திராக்ஷும்

தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும். 


இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.

Post a comment

6 Comments

Unknown said…
நல்ல தகவல்கள் ! இரம்ப நன்றிங்க!
ARUL said…
நன்றி ஐயா !!!
17.முக ருத்திராக்ஷும் தாங்களிடம் கிடைக்குமா.விலை......
Unknown said…
விலைபட்டியல் அனுப்ப முடியுமா? தபால் மூலம் சில பொருட்கள் வாங்க நினைக்கிறேன். thangarajbvn @ rediffmail .com
Unknown said…
விலைபட்டியல் அனுப்ப முடியுமா? தபால் மூலம் சில பொருட்கள் வாங்க நினைக்கிறேன் GSSATHY@GMAIL.COM