மிகுந்த தேடுதலுக்கு பிறகு மத்திய பிரதேச வனங்களில் இருந்து கருப்பு மஞ்சள் (செடி வரக்கூடியது) இளசாக முளைக்க கூடியதாக கிடைக்க பெற்றுள்ளோம்.இது தமிழ்நாடு மற்றும் தென்னகங்களில் கிடைப்பதில்லை.மிகுந்த அரிதான இதன் மகத்துவதை பற்றி ஏற்கனவே பல முறை கூறப்பட்டு உள்ளது. ஐம்பது செடிகளாவது வேண்டும் என எவ்வளவு முயற்சித்தும் 24 மட்டுமே கிடைத்துள்ளது. எம் தேவைக்கு உள்ளது போக மீதம் 20 ஏற்கனவே செடி வைப்பதற்காக வேண்டும் என தொலைபேசியில் கேட்டுள்ளவர்கள், மீண்டும் அழைத்து தேவைப்படின் வாங்கி கொள்ளலாம்.