Home அஷ்டமியில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம் Vamanan Sesshadri February 26, 2015 0 Comments Facebook Twitter இன்று மருத்துவம் தொடர்பான எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நன்று. முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். மேலும் பிரத்தியங்கரா தேவி, துர்கை அல்லது வாராஹி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த தினம். Facebook Twitter