விருட்சிக ராசி மற்றும் லக்னம்
மஹா மேரு வைத்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் வந்து சேரும். குறைவில்லாத வாழ்வு வாழலாம். மேலும் பணம் வைக்கும் இடத்தில் ஒரு சிகப்பு பட்டு துணியில் சிறிது குங்குமம், கருப்பு மஞ்சள்,பொடி தேங்காய், சிறிது அரிசி முடிந்து வைக்கவும்-செல்வம் பெருக.