தீபாவளி திருநாளில் மகாலட்சுமிக்கு உகந்த ஆந்தை வழிபாடு


நம் வீடு / தொழில் செய்யும் பணபெட்டியை சிகப்பு பட்டு துணியால் அலங்கரித்து மகாலக்ஷ்மிக்கு உகந்த இந்த ஆந்தை படத்தை வைத்து மகாலட்சுமி மந்திரத்தை 1008 முறை மனதினுள் கூறி இந்த தீபாவளி திருநாளில் வழிபட்டு வர அனைத்து செல்வங்களும் நினைத்த நேரத்தில் வந்து சேரும்.
மந்திரம் : ஸ்ரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்ம்யை நமஹ

Post a comment

0 Comments