காரிய தடை நீங்க மற்றும் நிச்சய வெற்றிக்கு வெள்ளை வெங்காய தாந்த்ரீக பரிகாரம்


தொடர்ந்து அனைத்து விஷயங்களிலும் தோல்வி மற்றும் முடிவது போல் இருந்து கடைசி நேரத்தில் தோல்வியை தழுவும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்குமானால் வெளியில் சம்பவ இடத்திற்கு கிளம்பும் முன் தேவையை மனதினுள் நினைத்து கொண்டே ஒரு வெள்ளை வெங்காயத்தை முழுவதுமாக கைகளால் உரித்து முடியும் வரை போட்டு விட்டு செல்ல காரிய பலிதம் உண்டாகும். திரும்ப வந்தவுடன் வெங்காய தோல்களை அப்புறபடுத்தி விடவும்.

Post a comment

2 Comments

rmsp said…
White onion should we peel out only skin of full onion fir kariya siddi