நம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உப்பை எடுத்து இடம் வலமாக தலையை 9 முறை சுற்றி காற்றில் ஊதி விட, அவை பறந்து தூசியவது போல் மேற்கண்ட அனைத்து தீயவைகளும் நம்மை விட்டு பறந்தோடும். இதை வீட்டிற்க்கு வெளியே மட்டுமே செய்ய வேண்டும். எந்த நாளிலும் செய்யலாம். இரவு நேரம் அதிக பலன் தரும். மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும். ஊதும் தூசி நம் மேல் படாமல் பார்த்து கொள்வது அவசியம்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!