
குறிப்பு: "நரசிம்ம பிரபத்தி' ஏற்கனவே கொடுத்துள்ளோம். மேலும், இதை செய்ய காலை 6:15-7 மணி மிக சிறந்தது. முடியாதோர், மாலை 8:15-9 மணிக்குள் செய்யலாம். ஜாஸ்மின் (மல்லி) எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம். பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.