
சிகப்பு வஸ்திரம் மற்றும் நிவேதனத்திற்கு செவ்வாழை பழம் கொடுத்து வழிபட்டு வர, மேற்கண்ட விஷயங்கள் சுபமாய் தீரும்.
குறிப்பு : பரிகாரம் சம்பந்தமாக சில விஷயங்கள் கோவிலில் செய்யும் சமயம், கோவிலில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் இருந்து வழிபட்டால், பரிகாரம் எளிதில் பலன் தரும். பரிகாரங்கள் செய்யும் சமயம் அசைவ உணவு தவிர்க்கவும்.
உதாரணம் : மேற்கண்ட விஷயத்திற்கு செவ்வாய்கிழமைகள் மட்டுமல்லாது 9 முழு வாரங்களும் அசைவம் தவிர்க்க வேண்டும்.