வலது கை பழக்கம் உள்ளோர் : (இடது கை பழக்கம் உள்ளோர் மாற்றி செய்யவும்)

ஒருவரிடத்தில் பணத்தை பெறும் சமயம் இடது கையினால் வாங்கவும்-மனதினுள் "ஏராளம் எண்ணிக்கை" கூறியவாறே.
ஒருவரிடத்தில் பணத்தை கொடுக்கும் சமயம் "ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்" மனதினுள் கூறியவாறே வலது கைகளினால் கொடுக்கவும். பணத்தை ஈர்த்து அதிகரிக்க செய்யும் சூட்சுமம் நிறைந்த முறை இது.


Post a Comment

Previous Post Next Post

Get in touch!