பவுமாவதி அமாவாசை என்றால் என்ன? அன்று செய்யப்படும் சண்டி ஹோமத்தின் சிறப்புகள் என்னென்ன ??

மஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை

நாள் : 16.1.2018
நேரம் : மாலை 4:30  மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
பிரசாத விநியோகம் : இரவு 8 :05 முதல் 
நிவேதன அன்னம் : இரவு 8 : 15 மணி முதல்வருடத்தில் அதிகபட்சம் இரு முறையோ, மூன்று முறையோ வரும் செவ்வாய் அமாவாசைக்கு தான் இந்த பெயர். 'பவுமாய' என்பது செவ்வாய் பகவானை குறிக்கும். இந்த அமாவாசையில் முன்னோர் வழிபாடு திருப்தியாய் செய்தல், நம்மை நல்ல நிலையில் கொண்டு சேர்க்கும். மேலும், இந்த நாளில் மாலையில் செய்யப்படும் சண்டி ஹோமத்திற்கு' பலன்கள் அதிகம். செவ்வாய் தோஷம் உள்ளோர், திருமண தாமதம், விரும்பியவரை திருமணம் செய்ய முடியாத நிலை, வீடுகள் அமையாது இருப்போர், சொத்து பிரச்சனைகள், கணவன் மனைவி பிரச்சனை , ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருப்போர் மற்றும் தீராத கடனோடு தவித்து வருவோர் இந்த சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு செவ்வரளி பூ கொடுத்து, விஷேச சங்கல்பம் செய்து கொண்டால், மனமுருகி தேவியை வழிபட்டால், மேற்கண்ட பிரச்சனைகளை, சண்டி தேவி தூள் தூளாக்குவதை உங்கள் அனுபவத்தில் காணலாம்.
தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்க்க சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்ள நினைப்போரும் அவ்வாறே செய்யலாம். இதற்கான விதிகளை தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளவும்.

+919840130156 / +918754402857 

Post a comment

0 Comments