அக்க்ஷய திருதியையில் அனைத்து வித செல்வங்களும் சேர 18.4.18


பொதுவாக மேற்கண்ட நாளில் பொன் பொருள் சேர்க்கைக்கு கடைகளில் அலை மோதுவதை விட, தான தர்மங்களிலும் தெய்வீக வழிபாட்டிலும் ஈடுபடுவது, வீட்டை சுத்தமாக்கி பழையன கழிவது போன்றவையே உண்மையான செல்வ சேர்க்கைக்கு வழி  செய்யும். இதை கருத்தில் கொண்டு, சூட்சும சக்திகள் நிறைந்த அனைத்து வித செல்வ வளங்களையும் சேர்க்கக்கூடிய அபூர்வ சின்னங்கள் நான்கு அடங்கிய ஸ்டிக்கர் செட் நம் சென்டரில் உருவாக்கியுள்ளோம். இவற்றை வீட்டில் அல்லது அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், இரண்டை தென் மேற்கிலும் இரண்டை வட கிழக்கிலும் ஒட்டி வைக்க, அனைத்து வித செல்வ வளங்கள், மனதில் மகிழ்ச்சி, பண வரவு அதிகரிப்பு போன்ற அனைத்தும் வந்து சேரும். நாட்கள் குறைவாக உள்ளதால் குறைந்த அளவே தயாரிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையாக நான்கும் அடங்கிய ஒரு செட் :ரூ.200/- க்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். தேவைப்படுவோர் தொலைபேசியில் அழைக்கவும்.

+919840130156 / +918754402857

Post a comment

0 Comments