அனைத்து துயரங்களையும் தூள் தூளாக்க 06.6.18


ராகு திசை அல்லது புத்தி, அல்லது ராகுவின் சஞ்சாரம் மற்றும் நிலையினால் துன்புறுவோர் பலர், பலவித பரிகாரம் செய்தும் முழு பலன் கிட்டாத நிலையில் எம்மிடம் தாந்த்ரோக்த ராகு உபாசனை வழங்குமாறு கேட்டு வந்ததுண்டு. பொதுவாக ராகுவை போல் கொடுப்பாரில்லை என்ற ஒரு வாக்கு உண்டு. மனம் குளிர்ந்தால் ஒருவரை ஒரே நிமிடத்தில் உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் குணம் அவருக்கு மட்டுமே உண்டு.அப்படிப்பட்ட ராகுவிற்கு உபாசனை கொடுப்பது என்பது மிக அதீத சக்தி வாய்ந்த நாளாக, வருடத்தில் ஒரு முறையோ அல்லது சில வருடங்களில் ஒரு முறையோ வரும் நாளில் தொடங்கவேண்டும் என அவர்களை காத்திருக்க செய்தோம். இதோ, வரும் ஜூன் ஆறாம் நாள் (06.6.18) அப்படிப்பட்ட ஒரு நாளாக திகழ்கிறது. காலசக்ர தந்த்ரத்தில் ராகுவை சமன்படுத்த அவரின் எதிரியை நாட சொல்லியிருக்கிறது. புதன் கிழமை, ராகுவின் நக்ஷத்திரமான சதயம், அவரின் அதி தேவதையின் திதியான அஷ்டமி என கிடைக்கப்பெறாத ஒரு தினம் தான் மேற்கண்ட தினம். இந்நன்னாளில், தாந்த்ரோக்த ராகு உபாசனை கொடுக்க இருக்கிறோம். சதயம்,ஸ்வாதி,திருவாதிரை,மேஷம், மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு ராசியினர் மற்றும் ராகு திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர், மேற்கண்ட உபாசனை கண்டிப்பாக எடுத்து கொள்வது நலம் பயக்கும். தாந்த்ரோக்த முறை என்பதால், உபாசனை செய்து வரும் நாட்களிலேயே பலன்களை எதிர் பார்க்கலாம். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து (ஒரு நாளிற்கு அரை மணி நேரம் வீதம்) செய்து, நிரந்தரமாக துன்பங்களை விலக்கி கொள்ள வைராக்யம் உள்ள நபர்கள் மட்டும், தொலைபேசியில் அழைத்து தட்சிணை விவரங்கள் பெறலாம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments