கேது உபாசனையில் மகத்துவம் 26.6.18

ஒரு ஓன்றரை வருடம் இருக்கும் என நினைக்கிறேன். மிக
பிரபலமான மறைந்த நடிகர் ஒருவரின் மகன் ஆலோசனைக்கு தன் மனைவியுடன்  வந்திருந்தார். அவர்கள் கிருஸ்துவ சமூகம். இவரும்  வில்லன் வேடம் ஏற்கும் நடிகர். மிகுந்த தடை, வாய்ப்பின்மை போன்ற பல. முதலிலேயே அவர்கள் கோவில்கள் போன்ற இந்து சமய வழிபாடுகள் செய்ய முடியாது என தெரிவித்திருந்தனர். ஆராய்ந்ததில் கேது ரீதியான பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு காரணத்தை எடுத்து கூறி, கோவில்கள் சென்று பரிகாரம் செய்ய முடியாது என கூறியுள்ளதால், வீட்டிலேயே கேதுவிற்கு ஒரு உபாசனை செய்தால்,நிரந்தரமாக பிரச்னை தீரும் என்றும் அவரே செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்த பொழுது, அவர் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் இருந்தாலும், அவர் மனைவி தடுத்தார். வேறு வழி கூறுமாறு கேட்டார். தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகள் குறிப்பிட்ட சர்ச் ஒன்றில் எம கண்ட வேளையில் ஏழு நிற மெழுகுவர்த்திகள் ஏற்றி வழிபடுமாறு கூறி அனுப்பினோம். அதை செய்து மூன்று படங்கள் கிடைத்து இரண்டு வெளியாகி, ஒன்று வெளிவர இயலாமல் முடங்கி உள்ளது. எதற்காக இதை தெரிவிக்கிறோம் என்றால், சில பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு என்றால், அது தாந்த்ரோக்த முறையினால் மட்டுமே சாத்தியம். வருகிற செவ்வாய்க்கிழமை 26.6.18 'தாந்த்ரோக்த கேது உபாசனை' வழங்க உள்ளோம். நிரந்தரமாக எவ்வித தடைகளையும், விரக்தியையும் நீக்கி கொள்ள, தகுந்த முறை இதுவே. மேலும், தற்சமயம் கேதுவின் இருப்பு நிலையை ஆலோசித்து, அஸ்வினி,மகம், மூலம்,திருவோணம், அவிட்டம், உத்திராடம், மற்றும் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியினருக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் கேது திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோரும் இதை அவசியம் செய்து பலன் பெறலாம். 

முக்கிய குறிப்பு : பதினெட்டு நாட்கள் தொடர்ந்து வைராக்கியத்துடன் செய்து, துன்பங்களில் இருந்து மீண்டு வர எண்ணம் உள்ளோர் மட்டும் தொடர்பு கொள்ளலாம். உபாசனை செய்யும் நாட்களிலேயே பலனை கொடுக்க கூடிய அதீத சக்தி வாய்ந்தது கேது உபாசனை. 

மேல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments