சிறிதும் காது கேளாமை
காது கேட்கும் திறன் குறையும் நிலை
கால் வலிகள்
கண்களில் வலி
சளி காய்ச்சல் வகையறா
நரம்பு தளர்ச்சி
மேலும் மேற்கண்ட முத்திரை முறை உடலை புதுப்பிக்கும் ஒன்றாகும்
இதற்கு மேலும் குணமாக்கும் வியாதிகளை அடுத்த பதிவில் காண்போம் ..
கட்டணமில்லா முத்திரை பயிற்சி :
இடம் : ஏ எம் ஆர் திருமண மண்டபம்
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை
சென்னையில் உள்ளோர் நம் சென்டரில் டோக்கன் பெற்று முன்பதிவு செய்து கொள்வது அவசியம். வெளியூர் அன்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857