முக்கிய அறிவிப்பு

நடப்பு சூழ்நிலைகளை மனதில் கொண்டும், வெளியூர் அன்பர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாலும், வருகிற ஆகஸ்ட் பன்னிரெண்டாம் நாள் நடக்கவிருந்த ' சூட்சும சக்கர பயிற்சி மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் பாகம் இரண்டு புத்தக வெளியீடு' ஒத்திப்போடப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் வெளியிடப்படும். 

Post a comment

0 Comments