வெள்ளிக்கிழமையில் லக்ஷ்மிக்கு இட வேண்டிய மாலை

வெள்ளிக்கிழமையில்  லக்ஷ்மிக்கு இட வேண்டிய மாலை 

வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மிக்கு உகந்த மஹாலக்ஷ்மி ரூபமான சோழியை மாலையாக லக்ஷ்மி படம் அல்லது சிலைக்கு மாலையாக இட்டு வழிபடுவது மற்றும் பிறருக்கு இதை மஹாலக்ஷ்மிக்கு அணியவைக்க  கூறி பரிசளிப்பது மிக பெரிய அளவில் பணம் வர,பணம் பெருக, செல்வம் சேர உதவும் . வெள்ளிக்கிழமைகளில் இதை மஹாலக்ஷ்மி கோவிலில் கொடுத்தும் தாயாருக்கு அணிவிக்க செய்வது பலன் தரும் ஒன்றாகும்.  

Post a comment

0 Comments