13.06.20 அஷ்டமியில் செல்வம் பதவி கௌரவம் திரும்ப பெற இதை செய்யுங்கள் | AS...13.06.20 அஷ்டமியில் செல்வம் பதவி கௌரவம் திரும்ப பெற இதை செய்யுங்கள் | ASHTAMI POOJAI #VamananSeshadriTips #VamananSesshadriRemedies #VamananSeshadri

Followers who lives in other Countries, can Please see the Online Panchang for Astami day and do the Pooja in Convenient Timings.

அஷ்டமி தினத்தில் இந்த பூஜையை உங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் செய்து கொள்ளவும்.

அனகா லக்ஷ்மி பூஜை எனப்படும் பூஜையை தத்தாத்ரேயர் கர்த்தவீர்யாஜுனருக்கு கொடுத்து வெற்றி பெற செய்ததாக ஐதீகம். இந்த பூஜை நாம் இது வரை இழந்த செல்வம்,பணம்,தங்கம்,வெள்ளி,சொத்துக்கள்,வீடு,மனை,மானம்,கௌரவம்,பதவி போன்ற அனைத்தையும் திரும்ப பெற செய்யும் ஒன்றாகும். ஒவ்வொரு அஷ்டமியும் செய்து பயன் பெறலாம். கலசம் வைத்து பூஜை செய்யும் முறை இருப்பினும், லகு பூஜா முறை ஒன்றை உங்களுக்கு வழங்கியுள்ளோம். இதில் ஷோடச (16 ) நாமாவளியை கூறி அனகா லக்ஷ்மியை பூஜிக்கும் முறை விளக்கப்பட்டு உள்ளது.

தேவையானவை : அரிசி மாவு கோலப்பொடி, மஞ்சள், சந்தனம், குங்குமம், தூப தீபம்,அமர மனை அல்லது தர்பை பாய், லக்ஷ்மியின் படம், ஒரு காமாட்சி/லக்ஷ்மி அல்லது குத்து விளக்கு. (ஐந்து முக விளக்கேற்றுவது சிறப்பு), வாசனை மலர்கள் (பன்னீர் ரோஜா,துளசி போன்றவை சிறப்பு) , தொடுத்த மல்லிகை ஒரு முழம்,அருகம்புல்.

16 விளக்குகள் வைக்க இருப்போர், ஒரு குத்து விளக்கில் தனியாக ஐந்து முக தீபம் ஏற்றவும். தீபமேற்ற நெய், வெள்ளை திரி, பித்தளை/பஞ்சபாத்திரம்/செம்பு அல்லது வெண்கல பாத்திரத்தில் நிவேதிக்க நீர், வெற்றிலை கொட்டை பாக்கு, சுண்ணாம்பு. இரண்டு மஞ்சள் வாழை பழம்.

கோலமிட்டு குத்து விளக்கை ஏற்றி சிறிது பூ சாற்றவும். மஞ்சள் குங்குமம் வைக்கவும். மஞ்சள் கணபதிக்கு சந்தனம் சாற்றவும். ஊதுவத்தி ஏற்றி கொள்ளவும். விளக்கிற்கு ஊதுவத்தி காட்டவும்.

முதலில் கணேச த்யானம் : மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கொள்ளவும். அரும்கம்புல் சாற்றவும். ஊதுவத்தி காட்டவும். 16 முறை "ஓம் கம் கணபதயே நமஹ" .

பின்னர் மகாலட்சுமிக்கு மாலை சாற்றவும். பின்னர் நன்றாக குடும்ப சகிதம் சங்கல்பம் (வேண்டுதல்) செய்து கொள்ளவும். பின்னர் (பதினாறு விளக்குகள் ஏற்ற போகிறவர்கள் மட்டும்) விளக்கேற்றி கொள்ளவும்.

லக்ஷ்மியின் படத்திற்கு பூக்களை கொண்டு பூஜித்தவாறு கீழ்கண்ட மந்திரங்களை பதினாறு செட்  (முழு பதினாறு மந்திரங்கள் ஒரு செட்) கூறி பூஜையை முடிக்கவும்.

பின்னர் கொடுத்துள்ள ப்ரதிக்ஷண மந்திரத்தை (வலம் வர) கூறி வலம் வந்து நமஸ்கரிக்கவும். வலம் வர இடம் இல்லாதோர் தங்களை தாங்களே ஆத்ம ப்ரதிக்ஷணம் செய்து கொள்ளவும். மஹாலக்ஷ்மி மற்றும் கார்த்தவீர்யாஜுனரை தியானித்தவாறு வணங்கவும். பின்னர் வெள்ளை கேசரி அல்லது சக்கரை பொங்கல் நிவேதனம் (நிவேதனம் செய்கையில் தாம்பூலத்தையும் சேர்க்கவும்-2 மஞ்சள் வாழை பழம் சேர்க்கவும்) . பின்னர் நிவேதனத்தை குடும்ப சகிதம் உண்ணலாம். இதற்க்கு மறு பூஜை முறை தேவை இல்லை. மறு நாள் அனைத்தும் களைந்து புது கோலமிட்டு விளக்கேற்றலாம்.

மந்திரம் தமிழில் :

ஸ்ரீ அனகா-லக்ஷ்மி  ஷோடச நாமாவளி (16 திருநாமங்கள்)

1. ஸ்ரீ அனகாயை நமஹ
2. ஸ்ரீ மஹா லக்ஷ்ம்யை நமஹ
3. ஸ்ரீ யோகேசாயை நமஹ
4. ஸ்ரீ யோகஷக்தி ஸ்வரூபிண்யை நமஹ
5. ஸ்ரீ தாபஸீ-வேஷ தாரிண்யை நமஹ
6. ஸ்ரீ நானாரத்ன ஸுதீப்தயே நமஹ
7. ஸ்ரீ வேதமாத்ரே நமஹ
8. ஸ்ரீ ஷுபாயை நமஹ
9. ஸ்ரீ க்ருஹதாயை நமஹ
10. ஸ்ரீ பத்னி தாயை நமஹ
11. ஸ்ரீ புத்ரதாயை நமஹ
12. ஸ்ரீ ஸர்வகாம பூரணாயை நமஹ
13. ஸ்ரீ ப்ரவாஸி பந்து ஸம்யோக தாயிகாயை நமஹ
14. ஸ்ரீ லோகமாத்ரே நமஹ
15. ஸ்ரீ கார்த்தவீர்ய வ்ரதப்ரீத மதயே நமஹ
16. ஸ்ரீஸர்வ ஸித்தி க்ருதே நமஹ

வலம் வர மந்திரம் :
ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனயை நமஹ (மூன்று முறை கூறவும்)
ஸ்ரீ அனகாலக்ஷ்மி சமேத அனக ஸ்ரீ ஸ்வாமினே நமஹ | ப்ரதீக்க்ஷண நமஸ்காரான் சமர்பயாமி (ஒரு முறை கூறவும்) 

ANAGA LAKSHMI SODASHA MANTRA IN ENGLISH :

SRI ANAGA LAKSHMI SHODASA NAMAVALI

1. SRI ANAGAYAI NAMAHA
2.  SRI MAHALAKSHMIYAI NAMAHA
3. SRI YOGESAYAI NAMAHA
4. SRI YOGASHAKTHI SVARUPINYAI NAMAHA
5. SRI TAPASI VESHA DHARINYAI NAMAHA
6. SRI NANARATNA SUDIPTAYE NAMAHA
7. SRI VEDAMATRE NAMAHA
8. SRI SUBHAYAI NAMAHA
9. SRI GRUHADHAYAI NAMAHA
10. SRI PATHNIDHAYAI NAMAHA
11. SRI PUTHRA DHAYAI NAMAHA
12. SRI SARVAKAMA POORANAYAI NAMAHA
13.  SRI PRAVAASI BANDHU SAMYOGA DHAYIGAYAI NAMAH
14. SRI LOGA MATHRE NAMAHA
15. SRI KAARTHAVEERYA VRADHAPREEDHA MADHAYE NAMAHA
16. SRI SARVA SIDDHI GRUDHE NAMAHA

PRADIKSHANA MANTRA :

OM KAARTHAVEERYARJUNAYA NAMAHA (3 TIMES)
SRI ANAGALAKSHMI SAMEDHA ANAGA SRI SWAMINE NAMAHA | PRADEEKSHANA NAMASKARAAN SAMARPAYAMI (1 TIME)


Ashtami Pooja Vidhi-Anaga Lakshmi Pooja on Ashtami day will bring all round prosperity, richness, wealth, finance, money and abundance always.
Here, Astrologer /Empath ShriGuru.Vamanan Sesshadri explained the pooja Vidhi in Tamil and Given the mantra in both English and Tamil. For those who can't read Tamil can see the video carefully. 

Shriguru.Vamanan Sesshadri Remedies are quiet popular and easy methods particularly when it comes to money manifestation, astrology, money attraction,general welfare and not but not least,also for job,career and marital issues.


ONLINE CONSULTATIONS : 9840130156
www.facebook.com/yantramantratantra
www.yantramantratantra.com
www.youtube.com/amanushyam
www.youtube.com/attracteverything

Check out Astrologer ShriGuru.Vamanan Sesshadri Remedies Here : https://www.youtube.com/playlist?list... பணம் பெருக பரிகாரங்கள் https://www.youtube.com/playlist?list... Money Therapy https://www.youtube.com/playlist?list... Mantras https://www.youtube.com/playlist?list... Neram Nalla Neram Puthuyugamtv https://www.youtube.com/playlist?list... Pala vidha Parikarangal

Post a comment

0 Comments