சூரிய கிரகணம் ஜூன் 21 2020 கூற வேண்டிய முக்கிய மந்திரம் | SURYA GRAHANAM...சூரிய கிரகணம் ஜூன் 212020 கூற வேண்டிய முக்கிய மந்திரம் | SURYA GRAHAN | VAMANAN SESSHADRI #Solareclipse2020 சூரிய கிரகண நாள் : 21.6.20 சூரிய கிரகண நேரம் : 10:22AM - 13: 41 PM (INDIA) மிக முக்கிய குறிப்பு : கிரகண வேளையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றிய வீடியோ பதிவு வரும் சனிக்கிழமை 20.06.20 வெளிவரும்.அதை பார்க்காமல் சூரிய கிரகண வேலை மந்திர பாராயணம் தொடங்காதீர். சூரிய கிரகணத்தினை பொறுத்தவரை கிரகண நேரத்தில் செய்யப்படும் தர்ப்பணம் (திதி கொடுப்பது) முன்னோர்களை மனமகிழச்செய்யும், மற்றும் சூரிய கிரகண நேரத்தில் அடைக்கப்படும் சிறு கடனும், முழு கடன் அடைவதற்கு வழிவகை செய்யும். சூரிய கிரகண நேரத்தில் செய்யப்படும் சிறு தானமும், பெரும் தானம் செய்த புண்ணிய பலனை தரும். மிக முக்கியமாக சூரிய கிரகண 2020 ல் செய்யும் மந்திர ஜபம், ஒரு மந்திரம் ஒரு லட்சம் மந்திரத்திற்கு சமம் என்ற வகையில் பலன் கொடுக்கும் என்பது வேத வாக்கு. சூரிய கிரகண நேரம் ஆரம்பிக்குமுன் குளித்து விட்டு, தரையில் கால் உடல் படாதவாறு அமர்ந்து, (நாற்காலியில் அமர்ந்தால் தரையில் விரிப்பு போட்டு கொள்ளவும்) அவரவர் ராசி மற்றும் லக்கினத்திற்குரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 1008 அல்லது முடிந்த வரையில் ஜபிக்கலாம். கணக்கு வைக்காமல் இந்த சூரிய கிரகண நேரத்தில் ஜபிப்பது மேலும் பல நன்மைகளை தரும். சூரிய கிரகண நேரத்தில் செய்யப்படும் மந்திர ஜபம் உடனடி பலன் தரும் ஒன்றாகும். சூரிய கிரகண நேரம் முடிந்ததும் தலைகுளித்து, வெளியில் சென்று சூரிய தரிசனம் செய்து பின் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து உணவு உண்ணவும். மந்திர பிரயோக முறைகளை வீடியோவில் காணலாம் : முதலில் கணபதி த்யானம் : ஓம் கம் கணபதயே நமஹ (108 ) பின்னர் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் க்ரிணி சூர்யாய நமஹ இப்பொழுது சூரிய கிரகண நேரத்தில் அவரவர் ராசிப்படி (லக்கினம்) கூற வேண்டிய சக்தி வாய்ந்த சூட்சும மந்திரத்தை காண்போம் : மேஷம் : ஓம் மம் மங்களாய நமஹ ரிஷபம் : ஓம் ஷும் சுக்ராய நமஹ மிதுனம் : ஓம் விஷ்ணுவே நமஹ ,ஓம் பும் புதாய நமஹ,விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கேட்பது மற்றும் " ஓம் ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே" மந்திரத்தை பல முறை கூறுவது பலன் தரும். கடகம் : ஓம் சந்த்ராய நமஹ மற்றும் அபிராமி அந்தாதி சிம்மம் : ஓம் க்ரிணி சூர்யாய நமஹ, ஓம் சூர்யாய நமஹ மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவும் கன்னி : ஓம் பும் புதாய நமஹ, விஷ்ணு நாமம், ராமா நாமம் துலாம் : ஓம் ஷுக்ராய நமஹ, ஓம் ஷும் சுக்ராய நமஹ, ஸ்ரீ சூக்தம் கேட்கவும் அல்லது கூறவும் விருச்சிகம் : கந்தர் சஷ்டி கவசம், ஓம் மம் மங்களாய நமஹ தனுசு : ஓம் குருப்யோ நமஹ , குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ, ஓம் ஷம் சனைச்சராய நமஹ மகரம் : ஓம் ஷம் சனைச்சராய நமஹ கும்பம் : ஓம் ரங் ராஹுவே நமஹ மற்றும் ஓம் ஷம் சனைச்சராய நமஹ மீனம் : தங்களின் குரு மந்திரம் மற்றும் ஓம் குருப்யோ நமஹ , குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ MANTRA IN ENGLISH : INITIAL GANAPATHY DHYANAM : OM GHAM GANAPATHAYE NAMAHA (108) OM GHRINI SOORYAYA NAMAHA (108) ABOVE BOTH ARE MANDATORY FOR EVERYONE MESHA RASI : OM MUM MANGALAYA NAMAHA RISHABA RASI : OM SHUM SHUKRAYA NAMAHA MITHUNA RASI : OM BUM BUDHAYA NAMAHA , OM VISHNAVE NAMAHA, VISHNU SAHASRAMANAM OR "RAMA RAMA RAMETHI RAME RAAME MANORAME | SAHASRANAMA THATHTHULYAM RAMA NAMA VARANANE || KADAGA RASI : OM CHANDRAYA NAMAHA & ABIRAMI ANTHATHI SIMMA RASSI : OM GHRINI SOORYAYA NAMAHA & ADITYA HRUDAYAM LISTENING OR RECITAL KANNI RASI : OM BUM BUDHAYA NAMAH, OM VISHNAVE NAMAHA, RAMA NAMAM THULA RASI : OM SHUM SHUKRAYA NAMAH OR OM SHUKRAYA NAMAH & SRI SUKTHAM RECITAL OR LISTENING VIRUCHIGA RASI : KANDA SHASTI KAVASAM 36 TIMES (OR AS MUCH POSSIBLE) OM MUM MANGALAYA NAMAHA DHANUSU RASI : OM GURUBYO NAMAH, GURU BRAHMA GURUR VISHNO GURU DEVO MAHESWARAHA | GURU SHATCHATH PARABRAHMA THASMAI SREE GURUVE NAMAHA || & OM SHAM SHANAICHARAYA NAMAHA MAKARA RASI : OM SHAM SHANAICHARAYA NAMAH KUMBHA RASI : OM SHAM SHANAICHARAYA NAMAH & OM RUNG RAHAVE NAMAHA MEENA RASI : OM GURUBYO NAMAH & YOUR GURU MANTRA As regards Solar Eclipe or Lunar Eclipse, certain things will multiply several lakh times i.e., PUNYA and BENEFITS of the same. One among those is Mantra Japa. Here, Astrologer ShriGuru.Vamanan Sesshadri given mantra which are mandatory for everyone and as per each RASI / RASHI / ZODIAC also. You can combine chanting for Lagna also if you know your LAGNA. Take bath before start chanting on that day and do take bath after the given Solar Eclipse period and Do Sun Worship, then lit a lamp in House & Worship, then carry on your other duties. You can eat something after 2:30 PM on that day. Eclipse Day : 21.6.20 between 10:22AM - 13: 41 PM (INDIA) Singapore : Starts at 15:04 ends at 16:55 Abu Dhabi : Starts at 08:13 ends at 11:09 Check out Astrologer ShriGuru.Vamanan Sesshadri Remedies Here : https://www.youtube.com/playlist?list... பணம் பெருக பரிகாரங்கள் https://www.youtube.com/playlist?list... Money Therapy https://www.youtube.com/playlist?list... Mantras https://www.youtube.com/playlist?list... Neram Nalla Neram Puthuyugamtv https://www.youtube.com/playlist?list... Pala vidha Parikarangal ONLINE CONSULTATIONS : 9840130156 www.yantramantratantra.com www.facebook.com/yantramantratantra

Post a comment

0 Comments