அமாவாசை தர்ப்பணம்-ஆண் பெண் செய்ய வேண்டிய எளிய முறை | AMAVASYA | VAMANAN SESHADRI #amavasya #tharpanam #worship #munnorgal


அமாவாசை தர்ப்பணம் எளிய முறை-ஆண் பெண் இருவரும் செய்ய கூடிய வகையில், அமாவாசை நாள் மட்டுமல்லாது தினசரியும் செய்யும் வண்ணம் எளிய தர்பண முறையாக கொடுத்துள்ளார் தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி.

தேவையானவை : தாம்பாளம், பஞ்சபாத்திர உத்ரணி அல்லது பித்தளை / செம்பு டம்பளர் ஸ்பூனுடன். கிண்ணத்தில் சிறிதளவு எள்,நீர். Amavasya Tharpanam in a simple effective 5 mins method explained here by Astrologer ShriGuru.Vamanan Sesshadri.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!