திருப்பதி ஏழுமலையான் படத்தில் இதை செய்தால் உடனடி பலன் | TIRUPATI | VAMAN...திருப்பதி ஏழுமலையான் படத்தில் இதை செய்தால் உடனடி பலன் | TIRUPATI | VAMANAN SESSHADRI#Tirupathi #Tirupati#VamananSesshadriRemedies #VamananSeshadriTips

திருப்பதி ஏழுமலையான் படத்தின் பின் இதை வைத்தால் உடனடி பலன் | TIRUPATI | VAMANAN SESSHADRI
https://youtu.be/4P_VyB2QIYI

திருப்பதி என்றாலே எல்லோருக்கும் குஷி தான். நம் அனைத்து பணப்பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வாக திருப்பதி ஏழுமலையானை சரணடைபவர்கள் அதிகம். ஒவ்வொரு தமிழ் மாதமும் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்பவர்கள் மற்றும் வியாழன்,புதன்,திங்களில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்வோர் உலகெங்கும் உள்ளனர். அப்படி சக்தி வாய்ந்த பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் படத்தினை வீட்டில் வைத்து, அதீத சக்தி வாய்ந்த எளிய ஆன்மீக விஷயத்தை செய்வதின் மூலம் எப்படி நிரந்தர பலனை அடைவது என்பதை விளக்கியுள்ளார் தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி.

Post a comment

0 Comments