சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரங்கள் மற்றும் நிவேதனங்கள் (TAMIL & ENGLISH)
ஸ்வர்ணம் சேர்க்கும் தீட்சிதர்கள் அருளிய சொர்ணாகர்ஷண பைரவ ஸ்தோத்ரம் (64 முறை )
ஸ்வர்ண கால பைரவம் த்ரிசூலயுக்த பாணிதம் வேதரூபை ஸாரமேவ சம்யுத்தம் மஹேஸ்வரம் ஸ்மாஸ்ரீ தேஷு ஸர்வதா சமஸ்தவஸ்து தாயினம் மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபீனம் ஸ்மாஸ்ரையே சொர்ணாகர்ஷண பைரவ மூல மந்த்ரம் ஏக சஷ்டி அக்ஷரம் மந்த்ரம் லகு ஸித்திப்ரதாயகம் ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய ஸித்தயே சொர்ணாகர்ஷண பைரவ காயத்ரி மந்த்ரம் ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!


பைரவருக்கு பிடித்த நிவேதனங்கள் 


நெய் சிவப்பு நீல மஞ்சள் நிற மலர்கள் நெய் தீபம் உடைக்காத குடுமி எடுத்த தேங்காய் குங்கமத்தில் தோய்க்கப்பட்ட பூசணிக்காய் முந்திரி மாலை , உலர் திராட்சை தேன் உளுந்து அடை பானகம்

PREFERRED PRASADHAM FOR BAIRAVAR 1. GHEE 2. RED BLUE YELLOW FLOWERS 3. GHEE LAMP 4. COCONUT FULL WITHOUT TAIL 5. PUMPKIN (BREAK IT IN HALF AND APPLY KUMKUM IN EACH PART) 6. CASHEW MALA, DRY FRUITS OF ALL KINDS 7. HONEY 8. URAD DAL ADAI 9. PANAGAM

SWARNAKASHANA BAIRAVA GAYATHRI MANTRA :


OM BAIRAVAYA VIDMAHE HARIHARA BRAHMATHMAHAYA THEEMAHI : THANNOH : SWARNAKARSHANA BAIRAVA PRACHODHAYATH ||


SWARNAKARSHANA BAIRAVA STOTRAM BY CHIDAMBARAM THEETCHITHARS (FOR ACQUIRING GOLD) SWARNA KALA BAIRAVAM THRISOOLAYUKTHA BANITHAM VEDAROOBAI SAARAMEVA SAMYUKTHAM MAHESWARAM SHREEMASHREE DESHU SARVATHA SAMASTHAVASTHU DAYINAM MAHEENDRI VAMSA POORVA PUNYA ROOBINAM SMAASRAIYE

SWARNAKARSHANA BAIRAVA MOOLA MANTRA EKA SASHTI AKSHARAM MANTHRAM LAGU SIDDHI PRADAYAGAM EKA SASHTI SADHAM GURYATH JABAM MANTHRASHYA SIDDHAYE

Post a comment

0 Comments