தேவ வசிய கணபதி பூஜை யந்திரம் & மந்திரம் TAMIL & ENGLISH

ஓம் கணபதி குரு கணபதி ஐயுங் கணபதி கிலியும் கணபதி வா வா கணபதி சர்வ ஜனங்களும் சர்வ தேவர்களும் உன் கை வசமான தேவர்களெல்லாம் என் வசமாக சுவாகா 

OM GANAPATHY GURU GANAPATHY AING GANAPATHY KILIYUM GANAPATHY VAA VAA GANAPATHY SARVA JANANGALUM SARVA THEVARKALUM UN KAI VASAMANA THEVAKALELLAM EN VASAMAGA SWAHA 


08.7.20 கஜானன சங்கடஹர சதுர்த்தி | தேவ வசிய கணபதி பூஜை இந்தியா லாப முகூர்த்தம் வேளை : 05:03 PM to 06:40 PM MALAYSIA LAABH MUHURATH FOR PUJA : 05:55 PM to 07:27 PM மேற்குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாதோர் தங்களுக்கு வசதியான நேரத்தில் செய்து கொள்ளவும். முக்கிய குறிப்பு : தரையில் அமராதீர். விருப்பி ஏதேனும் அல்லது பலகையில் அமரலாம். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கொள்வது, நிவேதனத்திற்கு மோதகம் (கொழக்கட்டை) செய்வது முக்கியம். பூஜை ஆரம்பிக்கும் முன்னர் குடும்ப சகிதமாக எந்த காரணத்திற்கு பூஜை செய்கிறோம் என்ற வேண்டுதலை வைத்து விட்டு கணபதியை மனமுருகி வேண்டி ஆரம்பிக்கவும். மேற்கண்ட பூஜை யந்திரத்தை அரிசி மாவினை கொண்டு வரையவும். அருகம்புல்லை / பூக்களை யந்திரத்தின் மேல் இட்டு பூஜிக்கலாம். நிவேதனத்திற்கு வைக்கும் நீரில் ஒரு அரிசி எடையளவு பச்சை கற்பூரம் ஒரு அரிசி எடையளவு ஏலக்காய் விதைகள் போடவும். எக்காரணம் கொண்டும் கணபதி பூஜையில் துளசி சேர கூடாது. இந்த பூஜையை தினசரியும் அல்லது ஒவ்வொரு சதுர்த்தியில் செய்யலாம். ஏதேனும் சங்கல்பம் வைத்து செய்பவர்கள் 27 நாட்கள் அல்லது 45 அல்லது 108 என்று வைத்து செய்து விட்டு, முடித்த மாரு நாள் பத்தில் ஒரு பங்கு ஹோமமாக செய்யும் பொழுது பலன் அதிகம் கிட்டும். தேவர்கள் கைவசமானால் நினைத்தது நடக்கும். சதுர்த்தியில் மட்டும் 1008 செய்பவர்கள் முடிந்தால் 108 ஹோமமாக செய்து விடவும். முறைகளை வீடியோவில் காணவும்.

Post a comment

1 Comments

Unknown said…
Namaskaram.
Thank